பாவத்தின் தந்தை யார்?

நாம் செய்யும் அனைத்து பாவத்தின் தந்தை யார்?

அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார். தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்.
“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.
பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!
“சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்.
“வந்தது தான் வந்தீர்கள். என் மடியில் அமர்ந்து கொண்டு

மேலும் வாசிக்க... நாம் செய்யும் அனைத்து பாவத்தின் தந்தை யார்?
நேரம்

உங்கள் நேரம் எப்படி செலவாகிறது? அதுதான் வெற்றி ரகசியம்!

காலம் பொன் போன்றது. இது பிரபலமான பழமொழி. உண்மையில், பொன் பொருள் இவற்றிலிருந்து நேரம் ரொம்பவே வித்தியாசமானது. எதிர்காலத்தில் பயன்படுத்திக்…

மேலும் வாசிக்க... உங்கள் நேரம் எப்படி செலவாகிறது? அதுதான் வெற்றி ரகசியம்!
சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம்

ஓர் ஆய்வாளனின் பாதை-3 கன்னியாகுமரி கோயில்கள்

ஒரு சிறப்பு நிருபர் வங்கிக்கு காசோலை மாற்ற வருகை தந்தார். அவர் நாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தைப் பற்றி எழுதுவதற்காக இங்கு வந்தார். அதன் வரலாறு குழப்பமாக இருந்ததால் அதுபற்றி எழுத முடியவில்லை என்று வருத்தத்தோடு கிளை மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் மேலாளர் அறையின் உள்ளே நுழைந்தேன். மேலாளர் நிருபருக்கு என்னை ஒரு எழுத்தாளர் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் வாசிக்க... ஓர் ஆய்வாளனின் பாதை-3 கன்னியாகுமரி கோயில்கள்
கற்றறிந்தவர்கள்

இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள்

கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதை ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ (புறம், 182) என்று தொடங்கும் புறப்பாட்டு நன்கு…

மேலும் வாசிக்க... இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள்
Village Deity

மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்

கோயிலின் இருப்பிடமே நமக்கொரு உற்சாகத்தைத் தருகிறது. பெரிய சுற்றுச்சுவர் அதன் முகப்பில் சிறிய கோபுரம். கோபுரத்தின் எதிரே நாகலிங்க சுவாமிக்காக சிறிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய மண்குதிரைகள் வரிசையாக நிற்கின்றன. குதிரைகளின் எண்ணிக்கையிலிருந்து இந்த அய்யனார் பக்தர்களுக்கு எவ்வளவு வேண்டுதல்களை நிறைவேற்றியிருக்கிறார் என்பது தெரிகிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த அய்யனார் இருக்கிறார். இவரின் மகிமைகள் பற்றி பெருமை பொங்க பேசுகிறார்கள் சுற்றுவட்டார மக்கள்.

மேலும் வாசிக்க... மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்
Warship

போர்க் கப்பலை பார்த்து வியந்த அந்த காலத்துப் பெண்ணின் அனுபவம்

மூன்று மாடி வைத்துக் கட்டிய ஒரு வீடு போலிருந்தது. கப்பல் வெள்ளைக்காரர் மயமாக இருந்தது. ஏதோ சில வாத்திய சத்தங்கள் காதில் விழுந்தன. வெகு அன்புடன் அங்கிருந்த வெள்ளைக்காரர்கள் எங்களை அழைத்து காட்டினார்கள். நாலு பக்கமும் ஒரே சமுத்திரமும், குளிர்ந்த காற்றும், ஏதோ வித்தியாசம் இல்லாமல் நம் ஜனங்கள் இருக்கும் இடம் போல் அங்கே இருப்பவர்கள் நடுவும், கண்ணில் படுகிறதை எல்லாம் நேர்த்தியாகவும், நாகரீகமாகவும் இருந்ததும், நாங்களே ஒரு கூட்டமாக போயிருந்ததும் ரொம்ப ஆனந்தகரமாக இருந்தது. அங்கே பார்த்த சில உபயோகரமான விஷயங்களைச் சொல்கிறேன்.

மேலும் வாசிக்க... போர்க் கப்பலை பார்த்து வியந்த அந்த காலத்துப் பெண்ணின் அனுபவம்

இந்தியாவின் முதல் ரயிலோட்டம் இப்படித்தான் நடந்தது..!

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வேக்களில் ஒன்று. ஆண்டுக்கு 500 கோடி பயணிகளையும், ஒரு நாளைக்கு 14,444 பயணிகள் ரயிலையும்…

மேலும் வாசிக்க... இந்தியாவின் முதல் ரயிலோட்டம் இப்படித்தான் நடந்தது..!
Tirunayinarkurichi

ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை 2: திருவள்ளுவர் பெரியார் வைத்த வில்லங்க தலைப்பு

அகத்தியர், தொல்காப்பியர், அதங்கோட்டு ஆசான், திருவள்ளுவர், அவ்வையார், நம்மாழ்வார் உட்பட பல புலவர்கள் குமரி மண்ணைச் சார்ந்தவர்கள் என்று ஆதாரங்களோடு…

மேலும் வாசிக்க... ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை 2: திருவள்ளுவர் பெரியார் வைத்த வில்லங்க தலைப்பு

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை முருடேஸ்வர்

முருடேஸ்வர் கர்நாடகா மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு ஆன்மிக அற்புதம் இந்த சிவாலயம். முருடேஸ்வர் இதன் பெயர்.…

மேலும் வாசிக்க... உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை முருடேஸ்வர்

மன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..?

கேரளாவில் வரலாறு காணாத பெரு வெள்ளம். 30 பேர் பலி என்ற செய்தி வந்து கொண்டிருந்த போதுதான், எங்கள் பயணம் கேரளாவை…

மேலும் வாசிக்க... மன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..?