சித்தர்கள் கண்டறிந்த வியக்கவைக்கும் மருத்துவ – விஞ்ஞான நுட்பங்கள்! சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறிந்தவர்கள். மக்களுக்கு…
மேலும் வாசிக்க... சித்தர்கள் கண்டறிந்த வியக்கவைக்கும் மருத்துவ – விஞ்ஞான நுட்பங்கள்!Category: அறிவியல்
This category hosts the articles of science and technology
மனித உடலில் காதல் உருவாகும் இடம் இதுதான்
மனித உடலில் காதல் உருவாகும் இடம் இதுதான்..! இன்று காதலர் தினம். அதனால் இன்று காதலைப் பற்றி எதாவது ஒரு…
மேலும் வாசிக்க... மனித உடலில் காதல் உருவாகும் இடம் இதுதான்காதல் ஏன் சுகமானதாக இருக்கிறது? அறிவியல் தரும் விளக்கம்
காதல் கடவுளைப் போல, பிரபஞ்ச ரகசியத்தைப் போல யாராலும் இதுதான் என்று முழுமையாக வரையறுத்து சொல்ல முடியாத ஒன்று. மனிதன் காட்டுவாசியாக இருந்து நாகரிக மனிதனாக மாறுவதற்கு காதல் மிக முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
மேலும் வாசிக்க... காதல் ஏன் சுகமானதாக இருக்கிறது? அறிவியல் தரும் விளக்கம்ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்
உங்களுக்குள் ஈகோயிஸம் இருக்கிறாதா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு சொல்லப்போகும் சில நடத்தைகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஈகோயிஸம் கொண்டவர்தான். நீங்கள் திமிர் பிடித்த ஒருவர் மீது என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்களோ அதே மதிப்பீடுதான் மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருப்பார்கள். நம்மிடம் நிலவும் சில பழக்க வழக்கங்களை வைத்து நம்மிடம் ஈகோயிஸம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடலாம். அந்தப் பழக்கங்கள் என்னவென்றால், மற்றவர்கள் மட்டுமே நமக்கு வணக்கம் சொல்ல வேண்டும்; நாம் முதலில் சொல்லக்கூடாது என்று நினைப்பது.
மேலும் வாசிக்க... ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்பூச்சிகளை மட்டுமே உணவாக உண்ணும் அதிசய தாவரங்கள்
உலகில் பல இயற்கை விசித்திரங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பூச்சிகளை உண்ணும் அதிசய தாவரங்கள். பூச்சிகளை உண்ணக்கூடிய தாவரங்களில் மொத்தம் 130…
மேலும் வாசிக்க... பூச்சிகளை மட்டுமே உணவாக உண்ணும் அதிசய தாவரங்கள்