கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம். தல வரலாறு பார்புகழ் மதுரை மாநகரின் கீழ்ப்பகுதியில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் எழுந்தருளும் ஸ்ரீ மரகதவல்லி சமேத முக்தீஸ்வரரின் திருக்கோயில் பல…
மேலும் படிக்க கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம்Author: எஸ்.பி.செந்தில் குமார்
பணவீக்கம் மற்றும் பணவாட்டம் என்றால் என்ன?
பணவீக்கம் மற்றும் பணவாட்டம் என்றால் என்ன? நடுத்தர மக்களை மட்டுமல்ல, நாட்டையும் ஆட்டிப்படைக்கும் ஒரு சொல் என்றால் அது ‘பணவீக்கம்’ என்பதுதான். ஆங்கிலத்தில் இதை இன்ஃப்ளேஷன் (inflation) என்கிறார்கள். பணவீக்கம் என்றால் என்னவென்றுதானே கேட்கிறீர்கள்.…
மேலும் படிக்க பணவீக்கம் மற்றும் பணவாட்டம் என்றால் என்ன?கிளியோபாட்ரா-40 ஆண்டனியின் புது கணக்கு
கிளியோபாட்ரா-40 ஆண்டனியின் புது கணக்கு ஏதென்சில் இருந்து ரோமாபுரிக்கு வந்து சேர்ந்த ஆக்டேவியாவுக்கு ஏமாற்றம்தான் காத்திருந்தது. அவளது ஒன்றுவிட்ட சகோதரன் ஆக்டேவியன், உடனே இங்கிருந்து திரும்பிப் போய்விடு என்று சொல்லாத குறையாகத்தான் ஏனென்று கேட்டு…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-40 ஆண்டனியின் புது கணக்குஎழுத்தாளர் விக்கிரமன் மரணத்தில் விளையாடிய விதி
எழுத்தாளர் விக்கிரமன் மரணத்தில் விளையாடிய விதி “இன்னுமொரு முறைசொல்வேன் பேதை நெஞ்சே, எதற்குமினி யுளைவதிலே பயனொன் றில்லை; முன்னர் நமதிச்சையினாற் பிறந்தோ மில்லை; முதலிறுதி யிடை நமது வசத்தி லில்லை;” -பாரதியார் விக்கிரமனிடம் விளையாடிய…
மேலும் படிக்க எழுத்தாளர் விக்கிரமன் மரணத்தில் விளையாடிய விதிஉலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூபர்கள்-2022
உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூபர்கள் 2022-ம் ஆண்டு கோடிகளில் சம்பாதித்த டாப் 10 யூ டியூப் சேனல்களை பற்றி இங்கு பார்ப்போம். அவரவர்கள் சேனல் தொடங்கிய நாளில் இருந்து…
மேலும் படிக்க உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூபர்கள்-2022உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள்
உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள். இப்படியொரு வீட்டில் ஒருநாளாவது வசித்து பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பலரது ஆசையாக இருக்கிறது. ஆனால், அது அத்தனை சுலபமல்ல. அந்த தனிமையான வீடு…
மேலும் படிக்க உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள்மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசு
அதோனி ஊரில் இருக்கும் வெங்கண்ணாவின் வீட்டில் மூலராமருக்கு பூஜை செய்துகொண்டிருந்த ராகவேந்திரரை சந்தித்த சுல்தான், அவரிடம் மாமிசம் நிறைந்த ஒரு தட்டை துணி கொண்டு மூடி சமர்ப்பித்தான்.
மேலும் படிக்க மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசுமந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர்
மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர் இது கொரோனா காலம் என்பதால் கோவிலுக்குள் நுழைய முகக்கவசம் கட்டாயம் தேவை. உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கிறார்கள். கோவிலுக்குள் நுழைந்ததும் பரவச உணர்வு ஏற்படுகிறது. வெளியில்…
மேலும் படிக்க மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர்700 ஆண்டுகள் பிருந்தாவனத்தில் வாழ்வேன்-ராகவேந்திரர்
700 ஆண்டுகள் பிருந்தாவனத்துக்குள்ளே வாழ்வேன்-ராகவேந்திரர். சென்ற பதிவின் தொடர்ச்சி.. இது… அரசு ஆவணங்களின் படி மந்த்ராலயம் ஒரு கிராமம். கிட்டத்தட்ட 53 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அதுவொரு சிறிய நகரத்துக்கான வசதிகளைக் கொண்டிருக்கிறது.…
மேலும் படிக்க 700 ஆண்டுகள் பிருந்தாவனத்தில் வாழ்வேன்-ராகவேந்திரர்தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர்
மந்திராலயம் போகும் வழியெல்லாம் வறண்ட நிலப்பரப்பே காணப்பட்டது. பாறைகள் நிறைந்த கட்டாந்தரை. துங்கபத்ரா என்ற வளமான நதி பாய்ந்தபோதும் கூட இந்த இடம் வறட்சியோடுதான் காணப்படுகிறது.
மேலும் படிக்க தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர்