அதோனி ஊரில் இருக்கும் வெங்கண்ணாவின் வீட்டில் மூலராமருக்கு பூஜை செய்துகொண்டிருந்த ராகவேந்திரரை சந்தித்த சுல்தான், அவரிடம் மாமிசம் நிறைந்த ஒரு தட்டை துணி கொண்டு மூடி சமர்ப்பித்தான்.
மேலும் வாசிக்க... மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசுCategory: பயணம்
This category hosts the articles of travel issues
மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர்
மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர் இது கொரோனா காலம் என்பதால் கோவிலுக்குள் நுழைய முகக்கவசம் கட்டாயம் தேவை. உடல் வெப்பநிலை…
மேலும் வாசிக்க... மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர்700 ஆண்டுகள் பிருந்தாவனத்தில் வாழ்வேன்-ராகவேந்திரர்
700 ஆண்டுகள் பிருந்தாவனத்துக்குள்ளே வாழ்வேன்-ராகவேந்திரர். சென்ற பதிவின் தொடர்ச்சி.. இது… அரசு ஆவணங்களின் படி மந்த்ராலயம் ஒரு கிராமம். கிட்டத்தட்ட…
மேலும் வாசிக்க... 700 ஆண்டுகள் பிருந்தாவனத்தில் வாழ்வேன்-ராகவேந்திரர்தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர்
மந்திராலயம் போகும் வழியெல்லாம் வறண்ட நிலப்பரப்பே காணப்பட்டது. பாறைகள் நிறைந்த கட்டாந்தரை. துங்கபத்ரா என்ற வளமான நதி பாய்ந்தபோதும் கூட இந்த இடம் வறட்சியோடுதான் காணப்படுகிறது.
மேலும் வாசிக்க... தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர்வாழ்வில் பார்க்க வேண்டிய மதுரை மீனாட்சியம்மன் கோயில்
தமிழகத்தில் மொத்தம் 366 மீனாட்சியம்மன் கோயில்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது இதுவாகும். இதனை பூலோக கைலாசம் என்று அழைக்கிறார்கள்.
மேலும் வாசிக்க... வாழ்வில் பார்க்க வேண்டிய மதுரை மீனாட்சியம்மன் கோயில்திரும்பிய பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள் திகிலூட்டும் சுற்றுலா
இப்படி அவர்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்தது ஒண்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட 60 லட்சம் மனித எலும்பு கூடுகள். உலகத்தின் மிகப்பெரிய கல்லறையாக இது மாறியது.
மேலும் வாசிக்க... திரும்பிய பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள் திகிலூட்டும் சுற்றுலாநார்த் ஈஸ்ட்-16 பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்த புத்தர்
நம்மூரில் ஆஞ்சநேயர்தான் தனது வாலை சிம்மாசனம் போல சுருட்டி, அதன் மீது கம்பீரமாக அமர்ந்திருப்பார். இங்கு அதேபோல் புத்தர் சிம்மாசனம் போல் சுருண்டு உயர்ந்து நிற்கும் பாம்பின்
மேலும் வாசிக்க... நார்த் ஈஸ்ட்-16 பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்த புத்தர்நார்த் ஈஸ்ட்-15 இந்திய எல்லை கடந்து மியான்மர் நாட்டுக்குள்
மியான்மர் மற்ற இரண்டு நாடுகளைப் போல் இந்தியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிடவில்லை. சில கட்டுப்பாடுகளோடு தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கிறது. அதுவும், ஒருநாள் மட்டுமே.
மேலும் வாசிக்க... நார்த் ஈஸ்ட்-15 இந்திய எல்லை கடந்து மியான்மர் நாட்டுக்குள்நார்த் ஈஸ்ட்-14 மோரே மணிப்பூருக்குள் ஒரு தமிழ்நாடு
தமிழர்களின் எண்ணிக்கை பெருக பெருக தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அங்கிருக்கும் தமிழர்கள் மோரே தமிழ்ச்சங்கம் ஒன்றை தொடங்கினார்கள். அதன் சார்பில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது.
மேலும் வாசிக்க... நார்த் ஈஸ்ட்-14 மோரே மணிப்பூருக்குள் ஒரு தமிழ்நாடுநார்த் ஈஸ்ட்-13 மணிப்பூரில் ஒரு மங்கோலியத் தமிழ்
பயணத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா ஏற்றதல்ல. ஏனென்றால் இயற்கை அழகுதான் இங்கு சுற்றுலாவே.
மேலும் வாசிக்க... நார்த் ஈஸ்ட்-13 மணிப்பூரில் ஒரு மங்கோலியத் தமிழ்