அறிஞர் அண்ணாவுடன் கி.ஆ.பெ.விசுவநாதம்

‘பள்ளி’யில், படிக்காத மேதை – கி.ஆ.பெ.விசுவநாதம்

முத்தமிழ்க் காவலர் எனத் தமிழுலகம் போற்றும் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம், பள்ளிக்கூடம் சென்று படிக்காத மேதை. தாமாகவே கற்றுப் புலமை பெற்றவர்.…

மேலும் வாசிக்க... ‘பள்ளி’யில், படிக்காத மேதை – கி.ஆ.பெ.விசுவநாதம்
Bharathi

பாரதியாரை வென்ற கவிஞர்

 “பாரதியாரை வென்றவர்” ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினான்காம் ஆண்டு ‘இந்தியக் கும்மி’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடந்தது. ‘பாட்டுக்கொரு புலவனான…

மேலும் வாசிக்க... பாரதியாரை வென்ற கவிஞர்
பெருங்கோப்பெண்டு

கணவனுக்காக தன்னுயிர் தந்த சங்க கால தமிழச்சிகள்

தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடிச் சென்றுவிட்டாள். மனசை முறுக்கிப் பிழிகிறமாதிரி இருக்கிறது அல்லவா!

மேலும் வாசிக்க... கணவனுக்காக தன்னுயிர் தந்த சங்க கால தமிழச்சிகள்
Nandhivarman

தமிழ் பாடலை கேட்பதற்காக தன் உயிரையே தந்த நந்திவர்மன்

நூறு பாடல்களையும் கேட்டால் இறந்து விடுவீர்கள். தமிழுக்கு ஓர் இலக்கியம் கிடைத்தால்போதும், என் உயிரைப் பற்றிக் கவலை இல்லை என்றான் நந்திவர்மன்.

மேலும் வாசிக்க... தமிழ் பாடலை கேட்பதற்காக தன் உயிரையே தந்த நந்திவர்மன்
கோச்செங்கட்சோழன்

தலைகீழாகத் தொங்கிய நிறைமாத கர்ப்பிணி அரசி

அந்த ஒரு நாழிகைப் பொழுதுவரை என் கால்களைப் பிணித்துத் தலைகீழாக நிறுத்துங்கள்

மேலும் வாசிக்க... தலைகீழாகத் தொங்கிய நிறைமாத கர்ப்பிணி அரசி
Tamil King

ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் எழுத ஆணையிட்ட மன்னன்

நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்கு கோடிப் பாடல்கள் எழுதுவது? புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றார்கள்.

மேலும் வாசிக்க... ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் எழுத ஆணையிட்ட மன்னன்
Kannadasan

தமக்குத் தாமே ‘இரங்கற்பா’ப் பாடிய கவியரசர் கண்ணதாசன்

தம்முடைய இறப்புச் செய்தியைக் கேட்டு யார், யார் வந்தார்கள், யார், யார் இருந்தார்கள், யார், யார் போனார்கள், அவர்களின் உள்ளத்து உணர்வுகள் எப்படி இருந்தன; தம்மைப்பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்?

மேலும் வாசிக்க... தமக்குத் தாமே ‘இரங்கற்பா’ப் பாடிய கவியரசர் கண்ணதாசன்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

‘கிருபானந்த லாரி வருகிறது’ கிண்டலடித்த திகவினர் – மனம் மாறிய பெரியார்

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே..!” என்று வருத்தப்பட்டனர்.

மேலும் வாசிக்க... ‘கிருபானந்த லாரி வருகிறது’ கிண்டலடித்த திகவினர் – மனம் மாறிய பெரியார்
மனம் படுத்தும் பாடு

மனம் படுத்தும் பாடு – திருமூலரின் ரகசியம்

உடம்புக்கும் அதே நிலைதான்! மனம் எனும் தேரோட்டி, உடம்பு எனும் தேரை ஒழுங்காகச் செலுத்தாவிட்டால், உடம்பு சிதைந்து போய் விடும்.

மேலும் வாசிக்க... மனம் படுத்தும் பாடு – திருமூலரின் ரகசியம்
கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்

கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியத்துக்கு முந்தியதாகத் தமிழில் கிடைத்த இலக்கண நூல் தொல்காப்பியம் மட்டுமே சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் பழந்தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பண்டைத்தமிழ் அறிஞர்கள் இலக்கியங்களை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்தனர்.
அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் பிறவற்றையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இலக்கியங்கள் பாகுபாடு செய்யப்பட்டன.

மேலும் வாசிக்க... கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்