உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள். இப்படியொரு வீட்டில் ஒருநாளாவது வசித்து பார்த்துவிட வேண்டும் என்பதுதான்…
மேலும் வாசிக்க... உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள்Category: வினோதம்
This category hosts the articles of weird based
கிளியோபாட்ரா-2 பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றம்
கிளியோபாட்ராவின் அழகு பற்றி புளுடார்ச் குறிப்பிடும்போது, அவள் நல்ல சிவந்த நிற மேனி கொண்டவள் அல்ல; என்றாலும், மிக அழகாகவும், கவர்ச்சியாகவும், பார்த்த மாத்திரத்தில் மற்றவர்களைக் கவரும் தோற்றப் பொலிவைக் கொண்டவளாகவும்
மேலும் வாசிக்க... கிளியோபாட்ரா-2 பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றம்திரும்பிய பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள் திகிலூட்டும் சுற்றுலா
இப்படி அவர்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்தது ஒண்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட 60 லட்சம் மனித எலும்பு கூடுகள். உலகத்தின் மிகப்பெரிய கல்லறையாக இது மாறியது.
மேலும் வாசிக்க... திரும்பிய பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள் திகிலூட்டும் சுற்றுலாகாமாட்சியம்மன் உருவாக்கிய தமிழகத்தின் உயரமான அருவி
நாம் ஏற்கனவே எலிவால் அருவி என்றழைக்கப்படும் தலையார் அருவி பற்றியும் மூங்கிலணை காமாட்சியம்மன் பற்றியும் பார்த்தோம். இந்தப் பதிவில் அந்த…
மேலும் வாசிக்க... காமாட்சியம்மன் உருவாக்கிய தமிழகத்தின் உயரமான அருவிகாசி மாநகரம் பற்றி நாம் அறியாத விசித்திரங்களும் ஆச்சரியங்களும்
இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் புனிதத் தலங்களாக மதித்துப் போற்றும் இடங்கள் காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகியவைகள்தான். காசி நகர் புனிதமிக்க…
மேலும் வாசிக்க... காசி மாநகரம் பற்றி நாம் அறியாத விசித்திரங்களும் ஆச்சரியங்களும்ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்
உங்களுக்குள் ஈகோயிஸம் இருக்கிறாதா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு சொல்லப்போகும் சில நடத்தைகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஈகோயிஸம் கொண்டவர்தான். நீங்கள் திமிர் பிடித்த ஒருவர் மீது என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்களோ அதே மதிப்பீடுதான் மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருப்பார்கள். நம்மிடம் நிலவும் சில பழக்க வழக்கங்களை வைத்து நம்மிடம் ஈகோயிஸம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடலாம். அந்தப் பழக்கங்கள் என்னவென்றால், மற்றவர்கள் மட்டுமே நமக்கு வணக்கம் சொல்ல வேண்டும்; நாம் முதலில் சொல்லக்கூடாது என்று நினைப்பது.
மேலும் வாசிக்க... ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளியின் கதி
உளவு பார்த்தல் சாதாரண வேலையில்லை. அதிலும் பாகிஸ்தான் போன்று எப்போதும் சீற்றத்துடன் இருக்கும் ஒரு நாட்டில் உளவு பார்ப்பது கத்தி…
மேலும் வாசிக்க... பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளியின் கதிபூச்சிகளை மட்டுமே உணவாக உண்ணும் அதிசய தாவரங்கள்
உலகில் பல இயற்கை விசித்திரங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பூச்சிகளை உண்ணும் அதிசய தாவரங்கள். பூச்சிகளை உண்ணக்கூடிய தாவரங்களில் மொத்தம் 130…
மேலும் வாசிக்க... பூச்சிகளை மட்டுமே உணவாக உண்ணும் அதிசய தாவரங்கள்அந்த உறவுக்காக உயிரைவிடும் அபூர்வ உயிரினம்
பொதுவாக பூச்சியினங்களின் வாழ்க்கையே ஆச்சரியமும் திகைப்பும் கொண்டதாகத்தான் இருக்கும். அதற்கு சற்றும் குறைவில்லா பல விசித்திரங்களைக் கொண்டதுதான் தேனீக்களின் வாழ்க்கை.…
மேலும் வாசிக்க... அந்த உறவுக்காக உயிரைவிடும் அபூர்வ உயிரினம்