கிளியோபாட்ரா தப்பி ஓட்டம்! பதினெட்டு வயதிலேயே நாட்டின் பேரரசியாக பதவியேற்றாலும் திறம்படச் செயல்பட்டாள் கிளியோபாட்ரா. அவளுக்கு ஆலோசனை சொல்லத் திறமை…
மேலும் வாசிக்க... ஒரு சிறுவனுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடிய கிளியோபாட்ராAuthor: ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா
பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.
கிளியோபாட்ரா-4 பேரழகின் ரகசியம் இதுதான்
கிளியோபாட்ரா மேனி அழகில் ஜொலிக்க அவள் தினமும் குளித்த விதம்தான் காரணம் என்று கூறுவோரும் உண்டு. அவர்கள் சொல்லும் காரணம், கிளியோபாட்ரா தினமும் கழுதைப் பாலில் குளித்தாள்
மேலும் வாசிக்க... கிளியோபாட்ரா-4 பேரழகின் ரகசியம் இதுதான்கிளியோபாட்ரா-3 திடீரென்று ஆட்சிப் பீடத்திற்கு ஏறியது ஏன்?
சீஸரால் கிளியோபாட்ராவின் சித்தப்பா வசம் இருந்த சைபிரஸ், ஜூலியஸ் சீஸரால் ரோமானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. திடீரென்று ஆட்சி
மேலும் வாசிக்க... கிளியோபாட்ரா-3 திடீரென்று ஆட்சிப் பீடத்திற்கு ஏறியது ஏன்?கிளியோபாட்ரா-2 பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றம்
கிளியோபாட்ராவின் அழகு பற்றி புளுடார்ச் குறிப்பிடும்போது, அவள் நல்ல சிவந்த நிற மேனி கொண்டவள் அல்ல; என்றாலும், மிக அழகாகவும், கவர்ச்சியாகவும், பார்த்த மாத்திரத்தில் மற்றவர்களைக் கவரும் தோற்றப் பொலிவைக் கொண்டவளாகவும்
மேலும் வாசிக்க... கிளியோபாட்ரா-2 பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றம்பேரழகி கிளியோபாட்ரா – 1 அக்காள்-தம்பி திருமணம்
கிளியோபாட்ரா கண்களில் மிரட்சிக்கு பதில் தைரியம்… தைரியம்… தைரியம் மட்டுமே! ‘இந்த உலகமே என் காலடியில் விழப்போகிறது…’ என்று சொல்வதுபோல் திமிராக…
மேலும் வாசிக்க... பேரழகி கிளியோபாட்ரா – 1 அக்காள்-தம்பி திருமணம்