உடல் பருமனுக்கு இன்றைய உணவுப் பழக்கம் முதற்கொண்டு ஏகப்பட்ட காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது வைட்டமின்கள். வைட்டமின் டி குறைப்பாட்டால்…
மேலும் வாசிக்க... உடலில் வெயில் பட்டால் போதும் உடல் எடை குறையும்Category: மருத்துவம்
This category hosts the articles of health related
தொடர்ந்து உட்கார்ந்தே இருக்கும் வியாதி
ஒரு மணிநேரத்துக்கு 250 அடிகளாவது நடப்பது அவசியம் என ஆய்வுகள் கூறுகின்றன. இது குறைந்தபட்ச அளவீடு என்பதை நினைவில் கொண்டு 500 அடிகளாவது நடக்க முயல வேண்டும்.
மேலும் வாசிக்க... தொடர்ந்து உட்கார்ந்தே இருக்கும் வியாதிதீராத நோய்களைத் தீர்க்கும் புதிய வண்ணங்கள் மருத்துவம்
சிவப்பு வண்ணம் உடலில் ‘லிவர்’ என்னும் ஈரல் பகுதியை சரிவர இயங்கச் செய்கிறது, எலும்புகளைப் பலப்படுத்துகிறது. தலைச்சுற்றல், மயக்கம் போன்ற வியாதிகளை குணப்படுத்துகிறது. இதன் அதிபதி கிரகம் சூரியன் ஆகும். சூரிய தெசா, புக்தி காலங்களில் சிவப்பு வர்ணத்தை உபயோகித்து வர சரீரம், ஆத்ம வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
தற்காலத்தில் ஆறா ஒளிவட்ட ஆய்வக கருவி மூலம் அறிய முடிகிறது. ஒவ்வொரு தெசா புக்தி காலங்களிலும் வண்ணப் பற்றாக்குறையை இக்கருவி மூலம் அறிய முடிகிறது. அதற்கேற்ப பரிகாரம் செய்ய நற்பலன் விளைகிறது. இதனையே தான் நம் முன்னோர்கள் கிரகப் பரிகாரம் என்ற ரீதியில், பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லி வந்துள்ளனர். ஆரஞ்சு வண்ணம் சந்திரன் ஆதிக்கமாகும்.
சோம்பல் நிறைந்த வாழ்க்கையே புற்றுநோய் உருவாக காரணம்
சோம்பல் இப்போது நாகரிகமாக மாறிவிட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்ய மாட்டேன்.!’ என்று சொல்வது சகஜமான ஒன்றாக…
மேலும் வாசிக்க... சோம்பல் நிறைந்த வாழ்க்கையே புற்றுநோய் உருவாக காரணம்ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்
உங்களுக்குள் ஈகோயிஸம் இருக்கிறாதா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு சொல்லப்போகும் சில நடத்தைகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஈகோயிஸம் கொண்டவர்தான். நீங்கள் திமிர் பிடித்த ஒருவர் மீது என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்களோ அதே மதிப்பீடுதான் மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருப்பார்கள். நம்மிடம் நிலவும் சில பழக்க வழக்கங்களை வைத்து நம்மிடம் ஈகோயிஸம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடலாம். அந்தப் பழக்கங்கள் என்னவென்றால், மற்றவர்கள் மட்டுமே நமக்கு வணக்கம் சொல்ல வேண்டும்; நாம் முதலில் சொல்லக்கூடாது என்று நினைப்பது.
மேலும் வாசிக்க... ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்