நிதிநிலை நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் ஏற்றமானதாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும், கடின உழைப்பின் மூலம் எழுத்துத் துறை, நடிப்புத் துறை மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கணிசமான வருமானம் காண்பார்கள். உங்களில் சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.
மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: கடகம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?Category: Uncategorized
குரு பெயர்ச்சி: மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?
அஷ்டம சனியால் குடும்பத்தில் கஷ்டம், விபத்து, வேலையின்மை என மிக கடினமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு, குருவின் 5-ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள். இதனால் அஷ்டம சனி கஷ்டங்கள் பெருமளவு குறைப்போகிறது என்று சொன்னால் மிகையல்ல.
மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?குரு பெயர்ச்சி: ரிஷபம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
பூமியைப் போல பொறுமையாக காளை மாடைப் போல எப்போதும் சுமைகளை தாங்கிக்கொண்டிருக்கிற ரிஷப ராசிகாரர்களே! இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு என்னவெல்லாம்…
மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: ரிஷபம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?‘கிருபானந்த லாரி வருகிறது’ கிண்டலடித்த திகவினர் – மனம் மாறிய பெரியார்
இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே..!” என்று வருத்தப்பட்டனர்.
மேலும் வாசிக்க... ‘கிருபானந்த லாரி வருகிறது’ கிண்டலடித்த திகவினர் – மனம் மாறிய பெரியார்லட்சுமி குபேர பூஜை: அளவில்லா செல்வம் பெறுவது எப்படி?
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று சொல்வது உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார். வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது.
குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிப்பவர் குபேரன். எனவே தான் குபேரன், லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார். குபேரன் அருளாட்சி நடத்த அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான்.
குரு பெயர்ச்சி: மேஷம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
மார்ச் மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகும்வரை கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானமான 2-ல் ராகு நீச்சம் பெற்றிருப்பதால் பேச்சில் கவனம் தேவை. சிந்தித்து நிதானமாக பேச வேண்டும். படபடப்பு மற்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் பிரச்னைகள்தான் வரும். அதனால் யோசனை செய்து எதையம் செய்வது, மற்ற கிரகங்களின் அனுக்கிரகம் இருப்பதால் வெற்றி. ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..! இந்தக் கூற்று இந்த குருபெயர்ச்சியில் மேஷ ராசி அன்பர்களுக்கு பொருந்தும். உங்களோட பிறந்த இளைய உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். நல்லுறவு பராமரிப்பீர்கள். குடும்பத்தினர் மட்டுமன்றி அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் அனைவருடனும் நல்லுறவு பராமரிக்கிற காலகட்டமாக இடப்பெயர்ச்சி அமையப்போகிறது. பொழுதுபோக்குகளில் நாட்டம் அதிகரிக்கும்.
மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: மேஷம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன நன்மைகள்?
ஜோதிட உலகில் தேவர்களின் குரு பிரகஸ்பதி என்கின்ற வியாழ பகவான். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்…
மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன நன்மைகள்?மனம் படுத்தும் பாடு – திருமூலரின் ரகசியம்
உடம்புக்கும் அதே நிலைதான்! மனம் எனும் தேரோட்டி, உடம்பு எனும் தேரை ஒழுங்காகச் செலுத்தாவிட்டால், உடம்பு சிதைந்து போய் விடும்.
மேலும் வாசிக்க... மனம் படுத்தும் பாடு – திருமூலரின் ரகசியம்தம்பதியினருக்கு குழந்தையின்மை ஏற்பட இதுதான் காரணம்
எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு தொடர்ந்து உடலுறவு கொண்ட, ஒரே நேரத்தில் திருமணம் ஆன 100 தம்பதிகளை எடுத்துக்கொண்டால் அதில் 80 தம்பதிகள் முதல் வருடத்தில் கர்ப்பம் தரித்துவிடுவார்கள். இரண்டாம் வருடத்தில் 90 தம்பதிகள் கர்ப்பம் அடைந்து விடுவார்கள். இரண்டு வருடங்கள் முடிந்தும் குழந்தை உருவாகவில்லை என்றால் தம்பதிகள் தங்களிடம் குழந்தையின்மை குறையிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாசிக்க... தம்பதியினருக்கு குழந்தையின்மை ஏற்பட இதுதான் காரணம்கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியத்துக்கு முந்தியதாகத் தமிழில் கிடைத்த இலக்கண நூல் தொல்காப்பியம் மட்டுமே சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் பழந்தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பண்டைத்தமிழ் அறிஞர்கள் இலக்கியங்களை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்தனர்.
அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் பிறவற்றையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இலக்கியங்கள் பாகுபாடு செய்யப்பட்டன.