அசையாச் சொத்துக்கள் வாங்க செலவு மேற்கொள்வீர்கள். அந்நிய முதலீடுகள் லாபம் அளிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மந்தமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். கடின உழைப்பு மேற்கொண்டாலும் அதற்குரிய பலன் கிடைப்பது கடினம்.
மேலும் படிக்க மீன ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?Tag: Guru Peyarchi
கும்ப ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
திருமண தடை சந்தித்து வந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். இதுவரை இருந்த சொத்து தொடர்பான வில்லங்கங்கள் நீங்கும். குருவின் பார்வையால் உங்களுக்குரிய பாக்கியம், யோகத்தை அனுபவிக்க எந்த ஒரு தடையோ அல்லது பிரச்சினையோ இருக்காது
மேலும் படிக்க கும்ப ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?