கிளியோபாட்ரா தற்கொலை

கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா, கடைசியாக ஆசைப்பட்டது ஆண்டனியைத்தான். ஆம்… அவன் நிரந்தர ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கும் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்த ஆசைப்பட்டாள். ஆக்டேவியனின்…

மேலும் படிக்க கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!
ஆக்டேவியன் அதிர்ச்சிக் கட்டளை

கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை

ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல சோகங்கள் காத்திருந்தன. அன்று அவள் உண்மையிலேயே ஆக்டேவியனின் வீரர்களால் சிறை பிடிக்கப்பட்டாள். அலெக்ஸாண்டிரியாவில் உள்ள அரண்மனையில் கிளியோபாட்ரா கம்பீரமாக வீற்றிருக்க…

மேலும் படிக்க கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை
புரொக்கியூலிஸ்

கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை

புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு ஆளாக்கி இருந்தது. வழக்கமாகக் காணப்படும் கலகலப்பு ஒட்டுமொத்தமாகக் காணாமல் போய் இருந்தது. பிரம்மாண்டமான அந்தக் கல்லறை மாடத்தின் ஓர் அறையில்…

மேலும் படிக்க கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை
antony death

51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!

ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்… எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தான் அறிந்த கிளியோபாட்ரா, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்ளவில்லை, பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள் என்பதை அறிந்த ஆண்டனிக்கு மகிழ்ச்சியே ஏற்பட்டாலும் அதை…

மேலும் படிக்க 51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!
Antonys tragic end comp

கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!

கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து வந்த ஒரு ஜீவன் இந்த உலகத்தை விட்டே மறைந்துவிட்டதா? அன்பே… நான் சொல்லக்கூடாத வார்த்தைகளைக் கேட்டு இப்படியொரு முடிவை எடுத்து…

மேலும் படிக்க கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!
கிளியோபாட்ரா ஆண்டனி மோதல்

கிளியோபாட்ரா-49 ஆண்டனி-கிளியோபாட்ரா மோதல்

ஆண்டனி-கிளியோபாட்ரா மோதல் “ஆண்டனி என்னை விடுங்கள். போர்க்களத்தில் நடந்ததை முதலில் கூறுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். அது, உங்களைப் போன்ற மாவீரனுக்கு அழகும் அல்ல…” தனது கழுத்தை வேகமாக நெறித்த ஆண்டனியிடம்,…

மேலும் படிக்க கிளியோபாட்ரா-49 ஆண்டனி-கிளியோபாட்ரா மோதல்
கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபாடும் முக்தீஸ்வரர் ஆலயம்

கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம்

கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம். தல வரலாறு  பார்புகழ் மதுரை மாநகரின் கீழ்ப்பகுதியில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் எழுந்தருளும் ஸ்ரீ மரகதவல்லி சமேத முக்தீஸ்வரரின் திருக்கோயில் பல…

மேலும் படிக்க கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம்
ஏமாற்றிவிட்டாள் கிளியோபாட்ரா - ஆண்டனி ஆவேசம்

கிளியோபாட்ரா-48 ‘ஏமாற்றிவிட்டாள் கிளியோபாட்ரா’

‘ஏமாற்றிவிட்டாள் கிளியோபாட்ரா’ – ஆண்டனி ஆவேசம்! இறுதி அத்தியாயத்தை நோக்கி கிளியோபாட்ரா தொடர்… ஆண்டனி-கிளியோபாட்ராவின் கூட்டுத் தரைப்படையை எந்த சூழ்நிலையிலும் வீழ்த்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போர்க்களம் இறங்கிய ஆக்டேவியனின் ரோமானியப்படை, எதிரிப்படையை…

மேலும் படிக்க கிளியோபாட்ரா-48 ‘ஏமாற்றிவிட்டாள் கிளியோபாட்ரா’
போர் ஏற்பாடுகள் மும்முரம்

கிளியோபாட்ரா-47 போர் ஏற்பாடுகள் மும்முரம்

போர் ஏற்பாடுகள் மும்முரம் எகிப்துக்குள் புகுந்த ஆக்டேவியனின் ரோமானியப்படை, கிளியோபாட்ரா – ஆண்டனியின் கூட்டுப் படையை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது.  மறுநாள் விடியலுக்காக ஆதவன் துயில்கொள்ள சென்றிருந்த அந்த வேளையில் வழக்கத்தைவிட ஆக்டேவியனிடம் கூடுதலான…

மேலும் படிக்க கிளியோபாட்ரா-47 போர் ஏற்பாடுகள் மும்முரம்
கிளியோபாட்ரா: முத்தம் ஏற்படுத்திய விபரீதம்

கிளியோபாட்ரா-46 முத்தம் ஏற்படுத்திய விபரீதம்

முத்தம் ஏற்படுத்திய விபரீதம் கிளியோபாட்ராவுக்கு மன்னிப்பு கொடுத்துவிட்டு ஆண்டனியைப் பழி வாங்க காத்திருந்த ஆக்டேவியன் சார்பில் கிளியோபாட்ராவிடம் தூது சென்ற தைரஸ், ஆக்டேவியனின் நிலையை அவளிடம் தெளிவுப்படுத்திக் கூறினான். “எங்களது தலைவர் தனது முடிவில்…

மேலும் படிக்க கிளியோபாட்ரா-46 முத்தம் ஏற்படுத்திய விபரீதம்