பொறுப்பாகாமை

இந்த வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பொதுத் தகவலாக மட்டுமே கருதப்படவேண்டும் மற்றும் அவை தொழில்முறைத் தகவலாகக் கருதப்படக் கூடாது. இது “அவை அப்படியே” என்ற நிலையில் தனிச் சூழலுக்கு மாற்றம் செய்யாமல் தரப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் தரப்படும் சில மருத்துவக் குறிப்புகள் நோயின்றி வாழவும், வரும் முன் காக்கவும் இயற்கை மற்றும் செலவில்லா மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்தவோ மருத்துவரின் ஆலோசனை இன்றி குறைப்பதோ இந்த வலைத்தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளக்கூடாது. இந்த வலைத்தளத்தின் மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தி எதுவும் இழப்புகளோ அல்லது மருத்துவப் பிரச்சனைகளோ ஏற்பட்டால் தகவல் 360டி வலைத்தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.

இந்த வலைத்தளம் யாருக்கும் முன்னறிவிப்பு தராமல் தொகுப்புக்களை மாற்றி அமைக்கவோ தாற்காலிகமாக அல்லது முழுமையாக நிறுத்துவதற்கு உரிமை பெற்றதாகும். உபயோகிப்பவர் எழுத்தில் வரும் விவரங்களை பகிரும் பொழுது வலைதளத்தின் பெயரும், அதுவே கிராபிக்ஸ் அல்லது படங்களை பகிரும் பொழுது வலைதளத்தின் லோகோவை பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தை அறிந்து செயல்படவேண்டும்.

இந்த வலைத்தளம் குக்கீஸ்களைப் பயன்படுத்துகிறது: கூகுள் பகுப்பாய்வு சாதாரணமான, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும். வலைத்தள உரிமையாளர்கள் வலைத்தளப் பக்கங்களில் உள்ளவற்றுடன் எப்படி தொடர்பு வைத்துள்ளனர் என்பதை அளப்பதற்கு இது உதவுகிறது. வலைப்பக்கங்களுக்கு செல்கின்றபோது, பயனீட்டாளர் பார்த்த பக்கத்தைப் பற்றிய தகவலைப் பதிவுசெய்ய, கூகுள் பகுப்பாய்வு வலைத்தள உரிமையாளர்களுக்கு ஜாவாஸ்கிரிப்ட் குறிச்சொற்களை (நூலகங்கள்) JavaScript tags (libraries) வழங்குகிறது. உதாரணத்திற்கு, அந்தப் பக்கத்தின் URL. கூகுள் பகுப்பாய்வு ஜாவாஸ்கிரிப்ட் நூலகங்கள், HTTP குக்கீஸ்களைப்பயன்படுத்தி, பயனீட்டாளர் ஒருவர் முந்தையப் பக்கங்களில் என்ன செய்தார் / வலைத்தளத்துடன் உள்ள தொடர்புகள் ஆகியவற்றை “நினைவில்” வைத்துக்கொள்ளும். கூகுள் பகுப்பாய்வு வாடிக்கையாளர்களின் வலைத்தளங்களில் பயனீட்டாளர்களுடைய செயல்கள் குறித்து புகார் அளிப்பதற்கு, கூகுள் பகுப்பாய்வு முக்கியமாக முதல்-தரப்பு குக்கீஸ்களையே பயன்படுத்துகிறது. தனிப்பட்ட முறையில் அடையாளம் காணமுடியாத தகவலைச் சேமித்துவைத்துக்கொள்ள இந்த குக்கீஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய உலாவிகள், களங்களில் (domains) முதல்-தரப்பு குக்கீஸ்களைப் பகிர்ந்துக்கொள்ளமாட்டா.
மேல் விவரங்களுக்கு, கூகுள் பகுப்பாய்வு தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.