பணவீக்கம் மற்றும் பணவாட்டம் என்றால் என்ன? நடுத்தர மக்களை மட்டுமல்ல, நாட்டையும் ஆட்டிப்படைக்கும் ஒரு சொல் என்றால் அது ‘பணவீக்கம்’ என்பதுதான். ஆங்கிலத்தில் இதை இன்ஃப்ளேஷன் (inflation) என்கிறார்கள். பணவீக்கம் என்றால் என்னவென்றுதானே கேட்கிறீர்கள்.…
மேலும் படிக்க பணவீக்கம் மற்றும் பணவாட்டம் என்றால் என்ன?