நேரம்

உங்கள் நேரம் எப்படி செலவாகிறது? அதுதான் வெற்றி ரகசியம்!

காலம் பொன் போன்றது. இது பிரபலமான பழமொழி. உண்மையில், பொன் பொருள் இவற்றிலிருந்து நேரம் ரொம்பவே வித்தியாசமானது. எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக பணம், உணவு, எரிபொருள் போன்றவற்றைச் சேமிக்கிறோம். ஆனால், நேரத்தை அப்படிச் சேமிக்க…

மேலும் வாசிக்க... உங்கள் நேரம் எப்படி செலவாகிறது? அதுதான் வெற்றி ரகசியம்!
சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம்

ஓர் ஆய்வாளனின் பாதை-3 கன்னியாகுமரி கோயில்கள்

ஒரு சிறப்பு நிருபர் வங்கிக்கு காசோலை மாற்ற வருகை தந்தார். அவர் நாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தைப் பற்றி எழுதுவதற்காக இங்கு வந்தார். அதன் வரலாறு குழப்பமாக இருந்ததால் அதுபற்றி எழுத முடியவில்லை என்று வருத்தத்தோடு கிளை மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் மேலாளர் அறையின் உள்ளே நுழைந்தேன். மேலாளர் நிருபருக்கு என்னை ஒரு எழுத்தாளர் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் வாசிக்க... ஓர் ஆய்வாளனின் பாதை-3 கன்னியாகுமரி கோயில்கள்
கற்றறிந்தவர்கள்

இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள்

கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதை ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ (புறம், 182) என்று தொடங்கும் புறப்பாட்டு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. கற்றறிந்தவர்கள்  இந்திரர் வழங்கும்  அமிழ்தம் கிடைப்பதாயினும் தனித்து உண்ணார்; பிறருக்குக்…

மேலும் வாசிக்க... இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள்
Village Deity

மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்

கோயிலின் இருப்பிடமே நமக்கொரு உற்சாகத்தைத் தருகிறது. பெரிய சுற்றுச்சுவர் அதன் முகப்பில் சிறிய கோபுரம். கோபுரத்தின் எதிரே நாகலிங்க சுவாமிக்காக சிறிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய மண்குதிரைகள் வரிசையாக நிற்கின்றன. குதிரைகளின் எண்ணிக்கையிலிருந்து இந்த அய்யனார் பக்தர்களுக்கு எவ்வளவு வேண்டுதல்களை நிறைவேற்றியிருக்கிறார் என்பது தெரிகிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த அய்யனார் இருக்கிறார். இவரின் மகிமைகள் பற்றி பெருமை பொங்க பேசுகிறார்கள் சுற்றுவட்டார மக்கள்.

மேலும் வாசிக்க... மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்