ego girl

ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்

உங்களுக்குள் ஈகோயிஸம் இருக்கிறாதா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு சொல்லப்போகும் சில நடத்தைகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஈகோயிஸம் கொண்டவர்தான். நீங்கள் திமிர் பிடித்த ஒருவர் மீது என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்களோ அதே மதிப்பீடுதான் மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருப்பார்கள். நம்மிடம் நிலவும் சில பழக்க வழக்கங்களை வைத்து நம்மிடம் ஈகோயிஸம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடலாம். அந்தப் பழக்கங்கள் என்னவென்றால், மற்றவர்கள் மட்டுமே நமக்கு வணக்கம் சொல்ல வேண்டும்; நாம் முதலில் சொல்லக்கூடாது என்று நினைப்பது.

மேலும் படிக்க ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்
Marina Beach Light House

மாநகர எல்லைக்குள் லிப்ட் வசதி கொண்ட ஒரே கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கங்களின் அருமை கடலில் பயணிப்பவர்களுக்குத்தான் தெரியும். நமது பார்வைக்கு அதன் பிரமாண்டம் மட்டுமே தென்படும். அப்படிப்பட்ட கலங்கரை விளக்கங்களில் பல சுற்றுலா பயணிகளுக்கு நல்ல தீனிப்போடுகிறது என்றால் அது மிகையில்லை. அவற்றில் ஒன்றுதான்…

மேலும் படிக்க மாநகர எல்லைக்குள் லிப்ட் வசதி கொண்ட ஒரே கலங்கரை விளக்கம்
Ramanathapuram Palace

ராமநாதபுர அரண்மனைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியங்கள்

நாம இங்க பாக்கப்போறது ராமநாதபுர அரண்மனை பத்தி. அரண்மனைன்னதும் ஏதோ ராஜஸ்தான் அரண்மனைகள் மாதிரி பிரமாண்டமா இருக்கும்ன்னு நினைக்க வேண்டாம். சேதுபதி மன்னர்கள் பேரசர்கள் கிடையாது. அவர்கள் சிற்றரசர்கள். அதற்கேற்ப அவர்கள் எளிமையான அரண்மனைய…

மேலும் படிக்க ராமநாதபுர அரண்மனைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியங்கள்
prisoner chains

பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளியின் கதி

உளவு பார்த்தல் சாதாரண வேலையில்லை. அதிலும் பாகிஸ்தான் போன்று எப்போதும் சீற்றத்துடன் இருக்கும் ஒரு நாட்டில் உளவு பார்ப்பது கத்தி மேல் நடப்பது போல் அசாதாரண சாதனைதான். இந்தியாவுக்காக பாகிஸ்தான் சென்று உளவு பார்த்த…

மேலும் படிக்க பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளியின் கதி
Drosera-plant

பூச்சிகளை மட்டுமே உணவாக உண்ணும் அதிசய தாவரங்கள்

உலகில் பல இயற்கை விசித்திரங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பூச்சிகளை உண்ணும் அதிசய தாவரங்கள். பூச்சிகளை உண்ணக்கூடிய தாவரங்களில் மொத்தம் 130 இனங்கள் உண்டு. இந்த செடிகள் நிலப்பரப்பில் நைரேட் மற்றும் பாஸ்பேட் பற்றாக்குறையாக உள்ள…

மேலும் படிக்க பூச்சிகளை மட்டுமே உணவாக உண்ணும் அதிசய தாவரங்கள்
Kopperuncholan

இந்த நட்புக்கு ஈடுயிணை உலகில் எதுவும் இல்லை

சங்கத் தமிழ் வளர்ந்த பாண்டிய நாட்டில் ‘பிசிர்’ என்ற ஊரில், ‘ஆந்தையார்’ என்னும் அருந்தமிழ்ப் புலவர் வாழ்ந்தார். உண்மை ஞானமும் உயரிய ஒழுக்கமும் உடைய இவர், ஊரோடு இவர் பெயரையும் சேர்த்துப் பிசிராந்தையார் என்று…

மேலும் படிக்க இந்த நட்புக்கு ஈடுயிணை உலகில் எதுவும் இல்லை
Price Tags

விற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..!

பெரிய சூப்பர் மார்க்கெட் மற்றும் மால்களில் பொருட்கள் வாங்கும்போது நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். அது பொருட்களின் விற்பனை விலை! அங்குள்ள அனைத்து பொருட்களிலும் விலை 999, 499 என்பது போன்று 99 அல்லது…

மேலும் படிக்க விற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..!
Elliot's Beach in Chennai

மக்களுக்காக தன் உயிரை இழந்த வெளிநாட்டு மாலுமி

உலகின் மிக நீண்ட வளைவுகளற்ற கடற்கரைகளில் மெரினா பீச்சும் ஒன்று. மெரினா பீச் என்பது மூன்று பகுதிகளை கொண்டதாக இருக்கிறது. கூவம் நதி கடலில் கலக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து அடையாறு கடலில் கலக்கும் இடத்திற்கு…

மேலும் படிக்க மக்களுக்காக தன் உயிரை இழந்த வெளிநாட்டு மாலுமி
honey bee

அந்த உறவுக்காக உயிரைவிடும் அபூர்வ உயிரினம்

பொதுவாக பூச்சியினங்களின் வாழ்க்கையே ஆச்சரியமும் திகைப்பும் கொண்டதாகத்தான் இருக்கும். அதற்கு சற்றும் குறைவில்லா பல விசித்திரங்களைக் கொண்டதுதான் தேனீக்களின் வாழ்க்கை. இதுவொரு அபூர்வ உயிரினம். தேனீக்கள் எப்போதும் கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை.

மேலும் படிக்க அந்த உறவுக்காக உயிரைவிடும் அபூர்வ உயிரினம்