கிளியோபாட்ரா-55 தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு
தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு வேகமாக ஓடினாள் சார்மியான். ஆனால், அது பலமாகப் பூட்டப்பட்டிருந்தது. அதனால் கதவை வேகமாகத் தட்டினாள். “அரசியாரே… நான்தான் சார்மியான். இப்போதுதான்…