அகத்தியர், தொல்காப்பியர், அதங்கோட்டு ஆசான், திருவள்ளுவர், அவ்வையார், நம்மாழ்வார் உட்பட பல புலவர்கள் குமரி மண்ணைச் சார்ந்தவர்கள் என்று ஆதாரங்களோடு விளக்கிப் பேச 1981-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில்…
மேலும் படிக்க ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை 2: திருவள்ளுவர் பெரியார் வைத்த வில்லங்க தலைப்புCategory: வரலாறு
This category hosts the articles of history incidents
செல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்
அது 1967-ம் வருடம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 19 ஆண்டுகள் முடிந்திருந்தன. பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தையும், விடுதலைப் போராட்டத் தியாகங்களையும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்த காலம், இதற்கு ஆட்சியாளர்களும் விதிவிலக்கல்ல. அப்படி மறக்கப்பட்ட…
மேலும் படிக்க செல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்குமரி மாவட்டம்: ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை – 1
நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் அல்ல. வரலாற்று ஆசிரியரும் அல்ல. பள்ளியிலோ, கல்லூரியிலோ தமிழ்த்துறையில் அல்லது வரலாற்றுத் துறையில் நான் பணியாற்றியதில்லை. பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி எழுத்துப்பணிக்காக விருப்ப ஓய்வு பெற்றவன்.…
மேலும் படிக்க குமரி மாவட்டம்: ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை – 1பகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லை
மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கு மேடைக்கு வந்த வீர இளம் சிங்கம் பகத்சிங்கின் ஒளி மிகுந்த முகத்தை மறைக்க கறுப்புத் துணியைக் கொண்டுவந்த போது காவலாளியிடம், “என் தாய்த்திருநாட்டைப் பார்த்துக் கொண்டே உயிர்விட விரும்புகிறேன்.…
மேலும் படிக்க பகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லைஇந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய பலவீனமான முதல் கோட்டை
தமிழக அரசியலைப் பொறுத்தவரை இதுவொரு வலுவான கோட்டை. ஆட்சி அதிகாரமெல்லாம் குவிந்து கிடப்பது இங்குதான். தமிழகத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுவதும் இங்கேதான். சட்டசபை, தலைமைச் செயலகம் என எல்லா செல்வாக்குகளும் இங்கு குழுமியிருப்பதால், அரசியல்வாதிகள் அனைவரின்…
மேலும் படிக்க இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய பலவீனமான முதல் கோட்டைதமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறு
தமிழ்நாடு: விருதுநகர் அருகே உள்ளது மண்மலை மேடு என்னும் சூலக்கரை (மேடு) கிராமம். அந்தச் சிற்றூரில் கருப்பசாமி – வள்ளியம்மை இணையருக்கு, ஆயிரத்து எண்ணுற்று தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு சனவரித் திங்கள் இருப்பத்தாறாம் நாள்…
மேலும் படிக்க தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறுமாநகர எல்லைக்குள் லிப்ட் வசதி கொண்ட ஒரே கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கங்களின் அருமை கடலில் பயணிப்பவர்களுக்குத்தான் தெரியும். நமது பார்வைக்கு அதன் பிரமாண்டம் மட்டுமே தென்படும். அப்படிப்பட்ட கலங்கரை விளக்கங்களில் பல சுற்றுலா பயணிகளுக்கு நல்ல தீனிப்போடுகிறது என்றால் அது மிகையில்லை. அவற்றில் ஒன்றுதான்…
மேலும் படிக்க மாநகர எல்லைக்குள் லிப்ட் வசதி கொண்ட ஒரே கலங்கரை விளக்கம்ராமநாதபுர அரண்மனைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியங்கள்
நாம இங்க பாக்கப்போறது ராமநாதபுர அரண்மனை பத்தி. அரண்மனைன்னதும் ஏதோ ராஜஸ்தான் அரண்மனைகள் மாதிரி பிரமாண்டமா இருக்கும்ன்னு நினைக்க வேண்டாம். சேதுபதி மன்னர்கள் பேரசர்கள் கிடையாது. அவர்கள் சிற்றரசர்கள். அதற்கேற்ப அவர்கள் எளிமையான அரண்மனைய…
மேலும் படிக்க ராமநாதபுர அரண்மனைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியங்கள்பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளியின் கதி
உளவு பார்த்தல் சாதாரண வேலையில்லை. அதிலும் பாகிஸ்தான் போன்று எப்போதும் சீற்றத்துடன் இருக்கும் ஒரு நாட்டில் உளவு பார்ப்பது கத்தி மேல் நடப்பது போல் அசாதாரண சாதனைதான். இந்தியாவுக்காக பாகிஸ்தான் சென்று உளவு பார்த்த…
மேலும் படிக்க பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளியின் கதிமக்களுக்காக தன் உயிரை இழந்த வெளிநாட்டு மாலுமி
உலகின் மிக நீண்ட வளைவுகளற்ற கடற்கரைகளில் மெரினா பீச்சும் ஒன்று. மெரினா பீச் என்பது மூன்று பகுதிகளை கொண்டதாக இருக்கிறது. கூவம் நதி கடலில் கலக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து அடையாறு கடலில் கலக்கும் இடத்திற்கு…
மேலும் படிக்க மக்களுக்காக தன் உயிரை இழந்த வெளிநாட்டு மாலுமி