ராமேஸ்வரம் யாத்திரை எப்படி செல்ல வேண்டும் தெரியுமா? பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் மிகவும் முக்கியமானது ராமேஸ்வரமும் வாரணாசி எனப்படும் காசியும். இந்தியாவில் உள்ள ஹிந்து பக்த கோடிகள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய பேராகக் கருதுவது…
மேலும் படிக்க ராமேஸ்வரம் யாத்திரை எப்படி செல்ல வேண்டும்?Tag: சுற்றுலா
உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள்
உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள். இப்படியொரு வீட்டில் ஒருநாளாவது வசித்து பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பலரது ஆசையாக இருக்கிறது. ஆனால், அது அத்தனை சுலபமல்ல. அந்த தனிமையான வீடு…
மேலும் படிக்க உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள்தென் ஆப்பிரிக்கா வனவிலங்குகளுடன் ஓர் பயணம்
தென் ஆப்பிரிக்கா என்றாலே வனவிலங்குப் பயணங்கள் தான் நம் கவனத்தில் வந்து போகும். க்ரூகர் தேசியப் பூங்கா மிகப்பெரிய சரணாலயம். 20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில் 336 வகையான மரங்களும்,…
மேலும் படிக்க தென் ஆப்பிரிக்கா வனவிலங்குகளுடன் ஓர் பயணம்விவேகாநந்தரை சேது மன்னர் மண்டியிட்டு வரவேற்ற இடம்..!
மன்னரின், மகத்தான அன்பை மெச்சிய விவேகாநந்தர், மன்னரின் வேண்டுகோளை நிராகரித்தார். அவரை, ஆரத் தழுவி அணைத்துக் கொண்டார்.
மேலும் படிக்க விவேகாநந்தரை சேது மன்னர் மண்டியிட்டு வரவேற்ற இடம்..!மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசு
அதோனி ஊரில் இருக்கும் வெங்கண்ணாவின் வீட்டில் மூலராமருக்கு பூஜை செய்துகொண்டிருந்த ராகவேந்திரரை சந்தித்த சுல்தான், அவரிடம் மாமிசம் நிறைந்த ஒரு தட்டை துணி கொண்டு மூடி சமர்ப்பித்தான்.
மேலும் படிக்க மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசுதனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர்
மந்திராலயம் போகும் வழியெல்லாம் வறண்ட நிலப்பரப்பே காணப்பட்டது. பாறைகள் நிறைந்த கட்டாந்தரை. துங்கபத்ரா என்ற வளமான நதி பாய்ந்தபோதும் கூட இந்த இடம் வறட்சியோடுதான் காணப்படுகிறது.
மேலும் படிக்க தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர்திரும்பிய பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள் திகிலூட்டும் சுற்றுலா
இப்படி அவர்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்தது ஒண்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட 60 லட்சம் மனித எலும்பு கூடுகள். உலகத்தின் மிகப்பெரிய கல்லறையாக இது மாறியது.
மேலும் படிக்க திரும்பிய பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள் திகிலூட்டும் சுற்றுலாநார்த் ஈஸ்ட்-16 பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்த புத்தர்
நம்மூரில் ஆஞ்சநேயர்தான் தனது வாலை சிம்மாசனம் போல சுருட்டி, அதன் மீது கம்பீரமாக அமர்ந்திருப்பார். இங்கு அதேபோல் புத்தர் சிம்மாசனம் போல் சுருண்டு உயர்ந்து நிற்கும் பாம்பின்
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-16 பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்த புத்தர்நார்த் ஈஸ்ட்-15 இந்திய எல்லை கடந்து மியான்மர் நாட்டுக்குள்
மியான்மர் மற்ற இரண்டு நாடுகளைப் போல் இந்தியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிடவில்லை. சில கட்டுப்பாடுகளோடு தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கிறது. அதுவும், ஒருநாள் மட்டுமே.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-15 இந்திய எல்லை கடந்து மியான்மர் நாட்டுக்குள்நார்த் ஈஸ்ட்-14 மோரே மணிப்பூருக்குள் ஒரு தமிழ்நாடு
தமிழர்களின் எண்ணிக்கை பெருக பெருக தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அங்கிருக்கும் தமிழர்கள் மோரே தமிழ்ச்சங்கம் ஒன்றை தொடங்கினார்கள். அதன் சார்பில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-14 மோரே மணிப்பூருக்குள் ஒரு தமிழ்நாடு