பழநி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு சிறப்பு பதிவு பழனிமலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும்…
மேலும் வாசிக்க... பழநி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு சிறப்புCategory: ஆன்மிகம்
தை அமாவாசை சிறப்புகள் – வாழ்வில் இருள் நீங்கி ஒளிதரும் அற்புதம்
தை அமாவாசை வாழ்வில் இருள் நீங்கி ஒளிதரும் அற்புதம் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி…
மேலும் வாசிக்க... தை அமாவாசை சிறப்புகள் – வாழ்வில் இருள் நீங்கி ஒளிதரும் அற்புதம்கேதார கௌரி விரத முறை: சகல ஐஸ்வர்யங்களும் தரும் தீபாவளி நோன்பு
கேதார கௌரி விரத முறை: சகல ஐஸ்வர்யங்களும் தரும் தீபாவளி நோன்பு கேதார கௌரி விரதம் ஆலயத்தில் அனுஷ்டிப்பவர்கள் கேதார…
மேலும் வாசிக்க... கேதார கௌரி விரத முறை: சகல ஐஸ்வர்யங்களும் தரும் தீபாவளி நோன்புகேதார கௌரி விரதம்: ஐப்பசி மாத தீபாவளி விரதம் ஏன்?
கேதார கௌரி விரதம் உலக வாழ்க்கை, இன்பமும் துன்பமும் கலந்தது. வாழ்வில் இன்பமும் துன்பமும் நம் முன்வினைப் பயன்களால் வருவன.…
மேலும் வாசிக்க... கேதார கௌரி விரதம்: ஐப்பசி மாத தீபாவளி விரதம் ஏன்?விவேகாநந்தரை சேது மன்னர் மண்டியிட்டு வரவேற்ற இடம்..!
மன்னரின், மகத்தான அன்பை மெச்சிய விவேகாநந்தர், மன்னரின் வேண்டுகோளை நிராகரித்தார். அவரை, ஆரத் தழுவி அணைத்துக் கொண்டார்.
மேலும் வாசிக்க... விவேகாநந்தரை சேது மன்னர் மண்டியிட்டு வரவேற்ற இடம்..!வாழ்வில் பார்க்க வேண்டிய மதுரை மீனாட்சியம்மன் கோயில்
தமிழகத்தில் மொத்தம் 366 மீனாட்சியம்மன் கோயில்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது இதுவாகும். இதனை பூலோக கைலாசம் என்று அழைக்கிறார்கள்.
மேலும் வாசிக்க... வாழ்வில் பார்க்க வேண்டிய மதுரை மீனாட்சியம்மன் கோயில்மீன ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
அசையாச் சொத்துக்கள் வாங்க செலவு மேற்கொள்வீர்கள். அந்நிய முதலீடுகள் லாபம் அளிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மந்தமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். கடின உழைப்பு மேற்கொண்டாலும் அதற்குரிய பலன் கிடைப்பது கடினம்.
மேலும் வாசிக்க... மீன ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?கும்ப ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
திருமண தடை சந்தித்து வந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். இதுவரை இருந்த சொத்து தொடர்பான வில்லங்கங்கள் நீங்கும். குருவின் பார்வையால் உங்களுக்குரிய பாக்கியம், யோகத்தை அனுபவிக்க எந்த ஒரு தடையோ அல்லது பிரச்சினையோ இருக்காது
மேலும் வாசிக்க... கும்ப ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?மகர ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மேலும் வாசிக்க... மகர ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?கார்த்திகை தீபம் தோற்றம் முதல் பூஜை வரை அபூர்வ தகவல்கள்
உலகத்தில் அருள் ஒழிந்தது. இருள் சூழ்ந்தது. உலகங்கள் இருண்டதால் முனிவர்களும், தேவர்களும் அஞ்சினர். மதி மயங்கினர். கடமைகளை மறந்து முடங்கினர். அதனால் உலகம் தன் நிலையிலிருந்து தவறியது. இதனால் சினம் கொண்டார் ஈசன்.
மேலும் வாசிக்க... கார்த்திகை தீபம் தோற்றம் முதல் பூஜை வரை அபூர்வ தகவல்கள்