கிளியோபாட்ரா-24 நள்ளிரவில் உறுதியான சீஸர் கொலை திட்டம் விடிந்தால் மார்ச் 15-ம் தேதி – அந்த நாளின் விடியலைத் தேடி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது இரவுப் பொழுது. நள்ளிரவு நேரம், வழக்கமாக அமைதியாக காணப்படும்…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-24 நள்ளிரவில் உறுதியான சீஸர் கொலை திட்டம்Author: ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா
கிளியோபாட்ரா-23 சீஸருக்கு எதிராக திரண்ட கூட்டம்
கிளியோபாட்ரா சீசர்-23 சீஸருக்கு எதிராக திரண்ட கூட்டம் பேரரசராக வேண்டும் என்ற ஜூலியஸ் சீஸரின் ஆசை வலுத்து வந்த அதே நேரத்தில், அவர் எந்த சூழ்நிலையிலும் பேரரசர் ஆகிவிடக்கூடாது என்ற கருத்தில் புரூட்டஸ், காஷியஸ்…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-23 சீஸருக்கு எதிராக திரண்ட கூட்டம்கிளியோபாட்ரா-22 ஜூலியஸ் சீஸருக்கு வந்த காக்காய் வலிப்பு நோய்
கிளியோபாட்ரா-22 ஜூலியஸ் சீஸருக்கு வந்த காக்காய் வலிப்பு நோய் மறுநாள் காலை (கி.மு.44 பிப்ரவரி 15-ந் தேதி) – லூபர்கால் திருவிழாவால் ரோம் நகரமே பரபரத்துக்கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். ஜூலியஸ் சீஸர்…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-22 ஜூலியஸ் சீஸருக்கு வந்த காக்காய் வலிப்பு நோய்கிளியோபாட்ரா-21 ஆண்டனியின் போதை தந்த பார்வை
கிளியோபாட்ரா-21 ஆண்டனியின் போதை தந்த பார்வை ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிக் கிடப்பதையும், ரோமாபுரிக்கு தான் பேரரசராகி, கிளியோபாட்ராவை அரசியாக்க அவர் போட்டிருந்த தொலைநோக்குத் திட்டத்தையும் நன்றாகவே அறிந்திருந்தனர், அவருடன் நெருங்கி நட்பு…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-21 ஆண்டனியின் போதை தந்த பார்வைகிளியோபாட்ரா-20 காதல் கடவுளாக ஆடையில்லாத சிலையில் கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா-20 காதல் கடவுளாக ஆடையில்லாத சிலையில் கிளியோபாட்ரா ரோமில் தங்கியிருந்த கிளியோபாட்ராவின் நாட்கள் மிக வேகமாக நகர்ந்தன. ஜூலியஸ் சீஸரும் அவளை அடிக்கடி பார்த்து விட்டுச் சென்றார். அப்போது, தனக்கும், கிளியோபாட்ராவுக்கும் பிறந்த டாலமி…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-20 காதல் கடவுளாக ஆடையில்லாத சிலையில் கிளியோபாட்ராகிளியோபாட்ரா-19 இரவில் தேடி வந்த திகைப்பூட்டும் ஆச்சரியப் பரிசு
கிளியோபாட்ரா-19 இரவில் தேடி வந்த திகைப்பூட்டும் ஆச்சரியப் பரிசு கிளியோபாட்ரா ரோமுக்கு வந்து விட்டதால், எகிப்துப் பேரரசின் ஆட்சி நிர்வாகத்தை அவளது நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் சிலர் பார்த்துக் கொண்டனர். சில நேரங்களில் முக்கிய முடிவுகள்…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-19 இரவில் தேடி வந்த திகைப்பூட்டும் ஆச்சரியப் பரிசுகிளியோபாட்ரா-18 ஆசைக்காதலி மட்டுமல்ல; எகிப்துப் பேரரசுக்கு மகாராணியும்கூட..!
ஆசைக்காதலி மட்டுமல்ல; எகிப்துப் பேரரசுக்கு மகாராணியும்கூட..! ரோமில் வெற்றி விழா கொண்டாட்டம் ஜூலியஸ் சீஸர் எகிப்து வந்து, ஒன்றரை ஆண்டு காலம் தன்னுடன் பழகி, குலாவி மகிழ்ந்திருந்ததை நினைத்துப் பார்த்த கிளியோபாட்ராவுக்கு வியப்புதான் மேலிட்டது.…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-18 ஆசைக்காதலி மட்டுமல்ல; எகிப்துப் பேரரசுக்கு மகாராணியும்கூட..!கிளியோபாட்ரா-17 வாழ்நாள் சர்வாதிகாரியாக என்னை பிரகடனப்படுத்தப் போகிறேன்
கிளியோபாட்ரா-17 வாழ்நாள் சர்வாதிகாரியாக என்னை பிரகடனப்படுத்தப் போகிறேன் கிளியோபாட்ரா மூலம் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததால் ஜூலியஸ் சீஸர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தக் குழந்தைக்கு சிசேரியன் என்று பெயர் வைத்தாலும், ‘டாலமி…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-17 வாழ்நாள் சர்வாதிகாரியாக என்னை பிரகடனப்படுத்தப் போகிறேன்கிளியோபாட்ரா-16 தங்கள் நாடுகளை மறந்து காதலில் விழுந்த சீஸரும் கிளியோபாட்ராவும்..!
தங்கள் நாடுகளை மறந்து காதலில் விழுந்த சீஸரும் கிளியோபாட்ராவும்..! கிளியோபாட்ராவுடன் நைல் நதிக்கரையோரம் தேனிலவு கொண்டாட வந்த ஜூலியஸ் சீஸர், தேனிலவு நாட்களை உற்சாகமாகக் கழித்தார். நாட்கள் வேகமாக நகர்ந்தன. சுமார் இரண்டு மாதம்வரை…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-16 தங்கள் நாடுகளை மறந்து காதலில் விழுந்த சீஸரும் கிளியோபாட்ராவும்..!மெர்கள்: உடல் பாதுகாப்பு ரகசியங்கள் – கிளியோபாட்ரா 15
மெர்கள்: உடல் பாதுகாப்பு ரகசியங்கள். முந்தைய நாள் எகிப்து பிரமிடுகளைக் காணப்போய் தான் சந்தித்த திகில் அனுபவத்தை நினைத்து நினைத்து தூக்கத்தைத் தொலைத்த ஜூலியஸ் சீஸர் தாமதமாகவே படுக்கையில் இருந்து எழுந்தார். கண் விழித்ததும்,…
மேலும் படிக்க மெர்கள்: உடல் பாதுகாப்பு ரகசியங்கள் – கிளியோபாட்ரா 15