சங்கத் தமிழ் வளர்ந்த பாண்டிய நாட்டில் ‘பிசிர்’ என்ற ஊரில், ‘ஆந்தையார்’ என்னும் அருந்தமிழ்ப் புலவர் வாழ்ந்தார். உண்மை ஞானமும் உயரிய ஒழுக்கமும் உடைய இவர், ஊரோடு இவர் பெயரையும் சேர்த்துப் பிசிராந்தையார் என்று…
மேலும் படிக்க இந்த நட்புக்கு ஈடுயிணை உலகில் எதுவும் இல்லைAuthor: கவிஞர் பி.முருகேசன்
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் பிறந்த இவர். அங்குள்ள காந்திநிகேதன் ஆசிரமத்தில் கல்வி பயின்றவர். காந்திய நெறியில் ஈடுபாடு கொண்டவர். தினத்தந்தி நாளிதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இலக்கிய எழுத்திலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்ட இவர் எழுதிய 'நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்' என்ற கவிதை தொகுப்பு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாராட்டுப் பெற்றது. தொடர்ந்து பல இலக்கிய ஆக்கங்களை எழுதிவருகிறார்.