திருமணம், குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு அவர்களின் விருப்பம் நிறைவேறி, குடும்பமே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிறப்பான வாழ்க்கை துணை உங்களுக்கு அமைவார்கள். உங்களுக்கு இருந்த சொத்து பிரச்னைகள், புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற கனவு, ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் உருவாகும்.
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?