நார்த் ஈஸ்ட்-2: எலியோடு ஏசி கோச்சில் ஒரு வடகிழக்கு பயணம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயணித்த அற்புத அனுபவங்களை ஒரு பயணத் தொடராக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதல் அத்தியாயம் வாசித்திருப்பீர்கள். இது இரண்டாவது அத்தியாயம். ஒரு வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திப்ரூகர் … Continue reading நார்த் ஈஸ்ட்-2: எலியோடு ஏசி கோச்சில் ஒரு வடகிழக்கு பயணம்