Karthigai MahaDeepam

கார்த்திகை தீபம் தோற்றம் முதல் பூஜை வரை அபூர்வ தகவல்கள்

உலகத்தில் அருள் ஒழிந்தது. இருள் சூழ்ந்தது. உலகங்கள் இருண்டதால் முனிவர்களும், தேவர்களும் அஞ்சினர். மதி மயங்கினர். கடமைகளை மறந்து முடங்கினர். அதனால் உலகம் தன் நிலையிலிருந்து தவறியது. இதனால் சினம் கொண்டார் ஈசன்.

மேலும் படிக்க கார்த்திகை தீபம் தோற்றம் முதல் பூஜை வரை அபூர்வ தகவல்கள்