குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலை தூக்கும். குறிப்பாக அது பணம் சம்பத்தப்பட்ட விஷயமாக இருக்கும். பணம் முதலீடு குறித்த விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது. பொறுமையாகச் செயல்பட்டு முடிவெடுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தந்தையுடன் மோதல், உடன் பிறப்புகளுடன் பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள்,
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: விருச்சிக ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?