ஆயிரம் மின்னல் பூத்ததுபோல் பளிச்சிடும் ‘வினோ கண்ணா..!’ அப்பாவின் குரல் வாசலில் கேட்க வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த வினோத் ஆவலாய்த் திரும்பி பார்த்தான். அப்பாதான் ஸ்கூட்டரில் இருந்து இறங்கினார். அம்மா சமையலறையில் இருந்தாள். அப்பாவைப் பார்த்ததும்…
மேலும் படிக்க அம்மா அறிந்திராத குழந்தையின் உண்மையான பிஞ்சு மனசு