இதற்கடுத்து ஒரு த்ரிலிங்கான இடம் இருக்கிறது. அதன் பெயர் ‘மௌஸ்மாய் குகை’. சுண்ணாம்புப் பாறைகளை இயற்கை நீரூற்றுகள் கோடிக்கணக்கான வருடங்களாக அங்குலம் அங்குலமாக செதுக்கி எடுத்த அற்புதமான குகை ஓவியம்.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-8 இதயம் படபடக்க ஒரு குகைப் பயணம்