நம்மூரில் ஆஞ்சநேயர்தான் தனது வாலை சிம்மாசனம் போல சுருட்டி, அதன் மீது கம்பீரமாக அமர்ந்திருப்பார். இங்கு அதேபோல் புத்தர் சிம்மாசனம் போல் சுருண்டு உயர்ந்து நிற்கும் பாம்பின்
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-16 பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்த புத்தர்Tag: மேகாலயா
நார்த் ஈஸ்ட்-13 மணிப்பூரில் ஒரு மங்கோலியத் தமிழ்
பயணத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா ஏற்றதல்ல. ஏனென்றால் இயற்கை அழகுதான் இங்கு சுற்றுலாவே.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-13 மணிப்பூரில் ஒரு மங்கோலியத் தமிழ்நார்த் ஈஸ்ட்-11 வியப்பூட்டும் விமானப்படை அருங்காட்சியகம்
இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அதற்கான விளக்கமும் வரலாறும், பெரிய போர் விமானங்களின் ‘மினியேச்சர்’ வடிவம் அவற்றின் திறன், அவை செல்லும் வேகம், எதிரிகளின் இலக்கை தாக்கிவிட்டு திரும்பும் நேரம் போன்ற பல விவரங்கள் மிக துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-11 வியப்பூட்டும் விமானப்படை அருங்காட்சியகம்நார்த் ஈஸ்ட்-10 உலகில் வேறெங்கும் காணமுடியாத வேர் பாலம்
விழுதுகளும் வேர்களும் வளர வளர அவற்றை ஒன்றுடன் ஒன்றாக பிணைத்து பாலத்தை மேலும் வலிமையாக்குகிறார்கள். இந்த பிணைக்கும் வேலைக்கு எந்தவித கருவியையும் இவர்கள் பயன்படுத்துவதில்லை.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-10 உலகில் வேறெங்கும் காணமுடியாத வேர் பாலம்நார்த் ஈஸ்ட்-9 வடகிழக்கு: இங்கு குடும்பத்தின் வாரிசு மகள்தான்
பிடிக்காத கணவனை பிரியவும், வேறு ஆணை திருமணம் செய்து கொள்ளவும் பெண்ணுக்கு பூரண உரிமை உண்டு. சில பெண்களுக்கு இரண்டு மூன்று கணவர்கள் இருப்பதும் சாதாரணம்.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-9 வடகிழக்கு: இங்கு குடும்பத்தின் வாரிசு மகள்தான்நார்த் ஈஸ்ட்-8 இதயம் படபடக்க ஒரு குகைப் பயணம்
இதற்கடுத்து ஒரு த்ரிலிங்கான இடம் இருக்கிறது. அதன் பெயர் ‘மௌஸ்மாய் குகை’. சுண்ணாம்புப் பாறைகளை இயற்கை நீரூற்றுகள் கோடிக்கணக்கான வருடங்களாக அங்குலம் அங்குலமாக செதுக்கி எடுத்த அற்புதமான குகை ஓவியம்.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-8 இதயம் படபடக்க ஒரு குகைப் பயணம்நார்த் ஈஸ்ட்-7 சிரபுஞ்சி நோக்கி சிலிர்க்கும் பயணம்
சிரபுஞ்சி அருவிகள் எல்லாமே நாம் மேலிருந்து கீழே விழும் நீரை பார்ப்பது போல்தான் அமைந்திருக்கிறது. அதாவது நாம் அருவிக்கு மேல் இருப்போம். இயற்கை அப்படித்தான் அமைத்திருக்கிறது
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-7 சிரபுஞ்சி நோக்கி சிலிர்க்கும் பயணம்நார்த் ஈஸ்ட்-6 தென்னிந்தியர்கள் மிக புளிப்பாக சாப்பிடுபவர்கள்
இந்த ஊரில் ஹோட்டல் வைத்திருக்கும் வட இந்தியர்கள் அனைவரும் தென்னிந்தியர்கள் மிகவும் புளிப்பாக சாப்பிடுபவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் அவர்களின் உணவுகளில் வாயில் வைக்க முடியாத அளவிற்கு புளிப்பு இருக்கும். அவர்களுக்கு நாங்கள் எவ்வளவு சுவையாக சாப்பிடுபவர்கள் என்று காண்பிப்பதற்காகவே
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-6 தென்னிந்தியர்கள் மிக புளிப்பாக சாப்பிடுபவர்கள்நார்த் ஈஸ்ட்-5: ஷில்லாங் நகரில் இருக்கும் யானை அருவி
இந்த அழகு மைதானத்தை உருவாக்குவதற்குள் வெள்ளையர்களுக்கு போதும் போதுமென்றாகி விட்டதாம். அடர்ந்து நின்றிருந்த பைன் மரங்களையும் ‘ரோடோடென்ரான்’ என்ற கொத்து கொத்தாக மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு வகை புதர்ச் செடிகளையும் அகற்ற மிகவும் போராடியிருக்கிறார்கள்.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-5: ஷில்லாங் நகரில் இருக்கும் யானை அருவிநார்த் ஈஸ்ட்-4: காய்கறி, ஆடு, கோழி எல்லாம் ஒரே பஸ்ஸில்..!
இயேசுநாதர் போல் ஒரு கன்னித் தாய்க்கு மகனாய் பிறந்தவர்தான் ‘யூ-ஷிலாங்’. காட்டையும் காத்து தங்களையும் காக்கும் அந்த தெய்வத்தின் பெயரைத்தான் இந்த இடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-4: காய்கறி, ஆடு, கோழி எல்லாம் ஒரே பஸ்ஸில்..!