அசையாச் சொத்துக்கள் வாங்க செலவு மேற்கொள்வீர்கள். அந்நிய முதலீடுகள் லாபம் அளிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மந்தமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். கடின உழைப்பு மேற்கொண்டாலும் அதற்குரிய பலன் கிடைப்பது கடினம்.
மேலும் படிக்க மீன ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?