சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட நாடு தமிழ்நாடு. அவர்களது கலைத்திறனை நிலைநாட்டி நிற்கும் கோயில்கள் தமிழகத்திலே ஏராளம். ஆனால் அவர்கள் வாழ்ந்த அரண்மனை ஒன்றைக்கூட தமிழகத்தின் பிறபகுதிகளில் நாம் காணமுடியாது.
மேலும் படிக்க சேர, சோழ, பாண்டியர்களின் அரண்மனை எங்கே உள்ளது?