திட்டமிட்டபடி வேலுநாச்சியாரின் பெண்கள் படை மாறுவேடத்தில் அரண்மனைக்குள் சென்றது. திடீரென்று ஆயுதக்கிடங்கில் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து ஆயுதக்கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின.
மேலும் படிக்க குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு