இயேசுநாதர் போல் ஒரு கன்னித் தாய்க்கு மகனாய் பிறந்தவர்தான் ‘யூ-ஷிலாங்’. காட்டையும் காத்து தங்களையும் காக்கும் அந்த தெய்வத்தின் பெயரைத்தான் இந்த இடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-4: காய்கறி, ஆடு, கோழி எல்லாம் ஒரே பஸ்ஸில்..!Tag: பயணம்
மன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..?
கேரளாவில் வரலாறு காணாத பெரு வெள்ளம். 30 பேர் பலி என்ற செய்தி வந்து கொண்டிருந்த போதுதான், எங்கள் பயணம் கேரளாவை நோக்கி இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட பயணம் அது. ரயிலில் முன் பதிவு செய்து,…
மேலும் படிக்க மன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..?