பாவத்தின் தந்தை யார்?

நாம் செய்யும் அனைத்து பாவத்தின் தந்தை யார்?

அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார். தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்.
“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.
பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!
“சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்.
“வந்தது தான் வந்தீர்கள். என் மடியில் அமர்ந்து கொண்டு

மேலும் படிக்க நாம் செய்யும் அனைத்து பாவத்தின் தந்தை யார்?