kadagam guru peyarchi 2021

குரு பெயர்ச்சி: கடகம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?

நிதிநிலை நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் ஏற்றமானதாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும், கடின உழைப்பின் மூலம் எழுத்துத் துறை, நடிப்புத் துறை மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கணிசமான வருமானம் காண்பார்கள். உங்களில் சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.

மேலும் படிக்க குரு பெயர்ச்சி: கடகம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?