ஒரு சிறப்பு நிருபர் வங்கிக்கு காசோலை மாற்ற வருகை தந்தார். அவர் நாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தைப் பற்றி எழுதுவதற்காக இங்கு வந்தார். அதன் வரலாறு குழப்பமாக இருந்ததால் அதுபற்றி எழுத முடியவில்லை என்று வருத்தத்தோடு கிளை மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் மேலாளர் அறையின் உள்ளே நுழைந்தேன். மேலாளர் நிருபருக்கு என்னை ஒரு எழுத்தாளர் என்று அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் படிக்க ஓர் ஆய்வாளனின் பாதை-3 கன்னியாகுமரி கோயில்கள்