கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் மிக உயரமான இந்த அருவியை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். மழைக்காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டும். என்னதான் வெள்ளமாக கொட்டினாலும் தூரத்திலிருந்து இந்த அருவியைப் பார்க்கும்போது வெள்ளை எலியின்…
மேலும் படிக்க தமிழகத்தின் மிக உயரமான அருவியும் மர்மமான காட்டுக் கோயிலும்