ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடல் நிலைக்கு வழி வகுக்கும். இந்த பெயர்ச்சிக் காலக் கட்டங்களில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள இயலும். முறையற்ற உணவு காரணமாக அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?