எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கை. ஒன்றே குலம் ஒருவனே தேவன். இது பற்றி எம்.ஜி.ஆர். 1968-ல் தி.மு.க. ஆட்சியின்போது பேசியிருக்கிறார். 1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிர் பிழைத்து மீண்டும்…
மேலும் படிக்க எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கைTag: தமிழ்நாடு
தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் கிறிஸ்துவ தேவாலயம்
மலையாள நாட்டில் பாலையூரில் ஒரு கிறித்தவக் குடும்பத்தாரால் பாதுகாக்கப்பட்ட மிகப் பழமையான ஓலைச் சுவடியிலிருந்து புனிதர் தோமையார் கொடுங்கல்லூரில் வந்து இறங்கிய ஆறு மாதங்களில் அப்பகுதியைச் சார்ந்த அரச குமாரனையும், ஏற்கெனவே அப்பகுதியில் வாழ்ந்த 40 யூதர்களையும், 400 இந்துக்களையும்
மேலும் படிக்க தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் கிறிஸ்துவ தேவாலயம்சுதந்தரத் தேர் இழுத்த சுந்தரத் தமிழர் வ.உ.சிதம்பரனார்
சுதந்தரத் தேர் இழுத்த சுந்தரத் தமிழர் தமிழகத்தின் முதன்மையான நாட்டுப்பற்றாளரான வ.உ.சிதம்பரனார், கவிராயர் குடும்பத்தில் பிறந்தவர். வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்பதே வ.உ.சி.யின் சுருக்கத்தின் விரிவாக்கம். ஒரு சிலர் வட்டானம் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை…
மேலும் படிக்க சுதந்தரத் தேர் இழுத்த சுந்தரத் தமிழர் வ.உ.சிதம்பரனார்சேர, சோழ, பாண்டியர்களின் அரண்மனை எங்கே உள்ளது?
சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட நாடு தமிழ்நாடு. அவர்களது கலைத்திறனை நிலைநாட்டி நிற்கும் கோயில்கள் தமிழகத்திலே ஏராளம். ஆனால் அவர்கள் வாழ்ந்த அரண்மனை ஒன்றைக்கூட தமிழகத்தின் பிறபகுதிகளில் நாம் காணமுடியாது.
மேலும் படிக்க சேர, சோழ, பாண்டியர்களின் அரண்மனை எங்கே உள்ளது?தமக்குத் தாமே ‘இரங்கற்பா’ப் பாடிய கவியரசர் கண்ணதாசன்
தம்முடைய இறப்புச் செய்தியைக் கேட்டு யார், யார் வந்தார்கள், யார், யார் இருந்தார்கள், யார், யார் போனார்கள், அவர்களின் உள்ளத்து உணர்வுகள் எப்படி இருந்தன; தம்மைப்பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்?
மேலும் படிக்க தமக்குத் தாமே ‘இரங்கற்பா’ப் பாடிய கவியரசர் கண்ணதாசன்உதயகிரிக் கோட்டை: நெறி தவறிய சேரனுக்கு சோழனின் பதில்
சேரர் வழிவந்த வேணாட்டு மன்னர்களின் தலைநகர் பத்மநாபபுரம். அதனை அடுத்து காணப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்க உதயகிரிக் கோட்டை. வேணாட்டு மன்னர்களின் போர்த்திறனுக்கும், அரன் வலிமைக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இக்கோட்டை 260 அடி உயரமான…
மேலும் படிக்க உதயகிரிக் கோட்டை: நெறி தவறிய சேரனுக்கு சோழனின் பதில்சென்னப் பட்டணம்: மேட்ரி டையஸ் மதராஸ் ஆன கதை
இந்தப் பட்டணம் 250 வருடங்களுக்கு முன் சில செம்படவர் குடிசைகள் உள்ள ஒரு மணல் வெளியாய் இருந்தது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த மணல் வெளி பெரிய பட்டணமானதை யோசித்தால் எவருக்கும் ஆச்சரியம் உண்டாகாமற்போகாது.
நல்லது, இவ்விடம் கப்பல் தங்கத் தக்க துறையா? அல்லது விசேஷ வர்த்தகம் செய்துகொண்டிருந்த இடமா? இல்லாவிட்டால் ஏதாவது பிரபலமான கைத்தொழில் நடக்கும் ஸ்தாபனமா? யாதொரு யோக்யதையுமில்லையே. மேலும் இத்தேசத்தார் பழமையானவைகளைக் கொண்டாடும் தன்மையுடையவர்களே அன்றிப் புதிதாய் ஒன்றையும் செய்யும் எண்ணமில்லாதவர்கள் என்பது பிரத்தியக்ஷம். இப்படியிருந்தும் இவ்விடத்தில் நூதனமாய் ஒரு பட்டணமுண்டானதை யோசிக்கின்ற யாவருக்கும் ஆச்சரியமாயிருக்கின்றது.
ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை 2: திருவள்ளுவர் பெரியார் வைத்த வில்லங்க தலைப்பு
அகத்தியர், தொல்காப்பியர், அதங்கோட்டு ஆசான், திருவள்ளுவர், அவ்வையார், நம்மாழ்வார் உட்பட பல புலவர்கள் குமரி மண்ணைச் சார்ந்தவர்கள் என்று ஆதாரங்களோடு விளக்கிப் பேச 1981-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில்…
மேலும் படிக்க ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை 2: திருவள்ளுவர் பெரியார் வைத்த வில்லங்க தலைப்புதமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறு
தமிழ்நாடு: விருதுநகர் அருகே உள்ளது மண்மலை மேடு என்னும் சூலக்கரை (மேடு) கிராமம். அந்தச் சிற்றூரில் கருப்பசாமி – வள்ளியம்மை இணையருக்கு, ஆயிரத்து எண்ணுற்று தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு சனவரித் திங்கள் இருப்பத்தாறாம் நாள்…
மேலும் படிக்க தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறு