இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அதற்கான விளக்கமும் வரலாறும், பெரிய போர் விமானங்களின் ‘மினியேச்சர்’ வடிவம் அவற்றின் திறன், அவை செல்லும் வேகம், எதிரிகளின் இலக்கை தாக்கிவிட்டு திரும்பும் நேரம் போன்ற பல விவரங்கள் மிக துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-11 வியப்பூட்டும் விமானப்படை அருங்காட்சியகம்