சேவாங் நார்ஃபெல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள லடாக்கில் நீர்ப்பாசனப் பிரச்சனையைத் தீர்க்க உதவும் இந்த மனிதர், உலகமயமாக்கலின் பாதிப்பைச் சமாளிக்க செயற்கைப் பனிமலைகளையும் உருவாக்கியிருக்கிறார். இவரை லடாக்கின் ‘ஐஸ் மேன்’ என்று இங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். லடாக்கின்…
மேலும் படிக்க லடாக்கில் செயற்கைப் பனிமலைகளை உருவாக்கிய மனிதர்