அசையாச் சொத்துக்கள் வாங்க செலவு மேற்கொள்வீர்கள். அந்நிய முதலீடுகள் லாபம் அளிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மந்தமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். கடின உழைப்பு மேற்கொண்டாலும் அதற்குரிய பலன் கிடைப்பது கடினம்.
மேலும் படிக்க மீன ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?Tag: குரு பெயர்ச்சி
கும்ப ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
திருமண தடை சந்தித்து வந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். இதுவரை இருந்த சொத்து தொடர்பான வில்லங்கங்கள் நீங்கும். குருவின் பார்வையால் உங்களுக்குரிய பாக்கியம், யோகத்தை அனுபவிக்க எந்த ஒரு தடையோ அல்லது பிரச்சினையோ இருக்காது
மேலும் படிக்க கும்ப ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?மகர ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மேலும் படிக்க மகர ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?குரு பெயர்ச்சி: தனுசு ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?
தனுசு ராசிகார்கள் பொதுவாக சுறுசுறுப்பானவர்கள். கள்ளம் கபடமின்றி எல்லோரிடமும் நன்றாக பழகுவார்கள். இவர்கள் யாருக்கும் அடிமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள், கோபம் வந்தால் அது கடுமையானதாக இருக்கும்
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: தனுசு ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?குரு பெயர்ச்சி: விருச்சிக ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?
குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலை தூக்கும். குறிப்பாக அது பணம் சம்பத்தப்பட்ட விஷயமாக இருக்கும். பணம் முதலீடு குறித்த விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது. பொறுமையாகச் செயல்பட்டு முடிவெடுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தந்தையுடன் மோதல், உடன் பிறப்புகளுடன் பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள்,
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: விருச்சிக ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?
ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடல் நிலைக்கு வழி வகுக்கும். இந்த பெயர்ச்சிக் காலக் கட்டங்களில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள இயலும். முறையற்ற உணவு காரணமாக அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?குரு பெயர்ச்சி: கன்னி ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் சிறப்பான செயல்பாட்டிற்கு சிறந்த ஆரோக்கியம் முக்கியம். பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே சமயத்தில் அதிக பணிகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்காமலும் நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: கன்னி ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?குரு பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?
திருமணம், குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு அவர்களின் விருப்பம் நிறைவேறி, குடும்பமே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிறப்பான வாழ்க்கை துணை உங்களுக்கு அமைவார்கள். உங்களுக்கு இருந்த சொத்து பிரச்னைகள், புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற கனவு, ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் உருவாகும்.
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?குரு பெயர்ச்சி: கடகம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
நிதிநிலை நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் ஏற்றமானதாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும், கடின உழைப்பின் மூலம் எழுத்துத் துறை, நடிப்புத் துறை மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கணிசமான வருமானம் காண்பார்கள். உங்களில் சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: கடகம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?குரு பெயர்ச்சி: மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?
அஷ்டம சனியால் குடும்பத்தில் கஷ்டம், விபத்து, வேலையின்மை என மிக கடினமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு, குருவின் 5-ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள். இதனால் அஷ்டம சனி கஷ்டங்கள் பெருமளவு குறைப்போகிறது என்று சொன்னால் மிகையல்ல.
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?