Kanni Guru Peyarchi 2021

குரு பெயர்ச்சி: கன்னி ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் சிறப்பான செயல்பாட்டிற்கு சிறந்த ஆரோக்கியம் முக்கியம். பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே சமயத்தில் அதிக பணிகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்காமலும் நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க குரு பெயர்ச்சி: கன்னி ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?