சேரர் வழிவந்த வேணாட்டு மன்னர்களின் தலைநகர் பத்மநாபபுரம். அதனை அடுத்து காணப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்க உதயகிரிக் கோட்டை. வேணாட்டு மன்னர்களின் போர்த்திறனுக்கும், அரன் வலிமைக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இக்கோட்டை 260 அடி உயரமான…
மேலும் படிக்க உதயகிரிக் கோட்டை: நெறி தவறிய சேரனுக்கு சோழனின் பதில்