கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதை ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ (புறம், 182) என்று தொடங்கும் புறப்பாட்டு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. கற்றறிந்தவர்கள் இந்திரர் வழங்கும் அமிழ்தம் கிடைப்பதாயினும் தனித்து உண்ணார்; பிறருக்குக்…
மேலும் படிக்க இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள்