ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும் - மகாகவி சுப்பிரமணிய பாரதி

ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும் – மகாகவி சுப்பிரமணிய பாரதி

ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும் – மகாகவி சுப்பிரமணிய பாரதி அமெரிக்க நாட்டில் என்ன நடக்கிறது? அங்குள்ள அதிபர் ரூஸ்வெல்ட் (1906)…

மேலும் வாசிக்க... ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும் – மகாகவி சுப்பிரமணிய பாரதி
சென்னப் பட்டணம்

சென்னப் பட்டணம்: மேட்ரி டையஸ் மதராஸ் ஆன கதை

இந்தப் பட்டணம் 250 வருடங்களுக்கு முன் சில செம்படவர் குடிசைகள் உள்ள ஒரு மணல் வெளியாய் இருந்தது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த மணல் வெளி பெரிய பட்டணமானதை யோசித்தால் எவருக்கும் ஆச்சரியம் உண்டாகாமற்போகாது.
நல்லது, இவ்விடம் கப்பல் தங்கத் தக்க துறையா? அல்லது விசேஷ வர்த்தகம் செய்துகொண்டிருந்த இடமா? இல்லாவிட்டால் ஏதாவது பிரபலமான கைத்தொழில் நடக்கும் ஸ்தாபனமா? யாதொரு யோக்யதையுமில்லையே. மேலும் இத்தேசத்தார் பழமையானவைகளைக் கொண்டாடும் தன்மையுடையவர்களே அன்றிப் புதிதாய் ஒன்றையும் செய்யும் எண்ணமில்லாதவர்கள் என்பது பிரத்தியக்ஷம். இப்படியிருந்தும் இவ்விடத்தில் நூதனமாய் ஒரு பட்டணமுண்டானதை யோசிக்கின்ற யாவருக்கும் ஆச்சரியமாயிருக்கின்றது.

மேலும் வாசிக்க... சென்னப் பட்டணம்: மேட்ரி டையஸ் மதராஸ் ஆன கதை
Warship

போர்க் கப்பலை பார்த்து வியந்த அந்த காலத்துப் பெண்ணின் அனுபவம்

மூன்று மாடி வைத்துக் கட்டிய ஒரு வீடு போலிருந்தது. கப்பல் வெள்ளைக்காரர் மயமாக இருந்தது. ஏதோ சில வாத்திய சத்தங்கள் காதில் விழுந்தன. வெகு அன்புடன் அங்கிருந்த வெள்ளைக்காரர்கள் எங்களை அழைத்து காட்டினார்கள். நாலு பக்கமும் ஒரே சமுத்திரமும், குளிர்ந்த காற்றும், ஏதோ வித்தியாசம் இல்லாமல் நம் ஜனங்கள் இருக்கும் இடம் போல் அங்கே இருப்பவர்கள் நடுவும், கண்ணில் படுகிறதை எல்லாம் நேர்த்தியாகவும், நாகரீகமாகவும் இருந்ததும், நாங்களே ஒரு கூட்டமாக போயிருந்ததும் ரொம்ப ஆனந்தகரமாக இருந்தது. அங்கே பார்த்த சில உபயோகரமான விஷயங்களைச் சொல்கிறேன்.

மேலும் வாசிக்க... போர்க் கப்பலை பார்த்து வியந்த அந்த காலத்துப் பெண்ணின் அனுபவம்