Kanni Guru Peyarchi 2021

குரு பெயர்ச்சி: கன்னி ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் சிறப்பான செயல்பாட்டிற்கு சிறந்த ஆரோக்கியம் முக்கியம். பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே சமயத்தில் அதிக பணிகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்காமலும் நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: கன்னி ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?
Simmam Guru Peyarchi 2021

குரு பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?

திருமணம், குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு அவர்களின் விருப்பம் நிறைவேறி, குடும்பமே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிறப்பான வாழ்க்கை துணை உங்களுக்கு அமைவார்கள். உங்களுக்கு இருந்த சொத்து பிரச்னைகள், புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற கனவு, ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் உருவாகும்.

மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?