Mithunam Guru Peyarchi

குரு பெயர்ச்சி: மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?

அஷ்டம சனியால் குடும்பத்தில் கஷ்டம், விபத்து, வேலையின்மை என மிக கடினமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு, குருவின் 5-ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள். இதனால் அஷ்டம சனி கஷ்டங்கள் பெருமளவு குறைப்போகிறது என்று சொன்னால் மிகையல்ல.

மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?
Rishabam Guru Peyarchi

குரு பெயர்ச்சி: ரிஷபம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?

பூமியைப் போல பொறுமையாக காளை மாடைப் போல எப்போதும் சுமைகளை தாங்கிக்கொண்டிருக்கிற ரிஷப ராசிகாரர்களே! இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு என்னவெல்லாம்…

மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: ரிஷபம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?